Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Verse:1 - Verse:1

Verse:1

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே

Chorus

வாழ்த்துவேன் போற்றுவேன்
உம்மை மாத்ரம் நோக்கி என்றும்
ஜீவிப்பேன் அல்லேலூயா
வாழ்த்துவேன் போற்றுவேன்
உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன்

Verse:2

சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும்
என் மன பாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும்

Verse:3

சிநேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்
நேசராய் இயேசென்னோடிருப்பதால்
மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்

Verse:4

என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரை துடைப்பாரே
ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தம் வாழுவேன்

Yesuvin Marbil Lyrics in English

Verse:1

Yesuvin maarpil naan saaynthumae
intum entum enthan jeeva paathaiyil
paarilae paadukal maranthu naan
paaduvaen en naesarai naan pottiyae

Chorus

vaalththuvaen pottuvaen
ummai maathram Nnokki entum
jeevippaen allaelooyaa
vaalththuvaen pottuvaen
ummai maathram Nnokki entum jeevippaen

Verse:2

sothanaiyaal en ullam sornthidum
vaethanaiyaana vaelai vanthidum
en mana paaram ellaam maaridum
tham kirupai entum ennai thaangidum

Verse:3

sinaekithar ellaam kaivittitinum
naesaraay iyaesennotiruppathaal
mannnnilen vaalvai naan vittaekiyae
mannavanaam Yesuvodu seruvaen

Verse:4

entum en vaennduthalkal kaetpaarae
entum en kannnneerai thutaippaarae
aelai en kashdam yaavum neengiyae
Yesuvodu sernthu niththam vaaluvaen

PowerPoint Presentation Slides for the song Yesuvin Marbil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Verse:1 – Verse:1 PPT
Verse:1 PPT

Verse வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி ஜீவிப்பேன் இயேசுவோடு இயேசுவின் மார்பில் சாய்ந்துமே இன்றும் எந்தன் ஜீவ பாதையில் பாரிலே பாடுகள் மறந்து பாடுவேன் தமிழ்