1. இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
பளிங்குக் கடல் மீதும்
மாட்சி நகர் நின்றும்
தூதரின் இன்ப கீதம்
பூரிப்புண்டாக்கி விடும்
இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
2. இயேசுவின் கைகள் காக்க
பாழ்லோகின் கவலை
சோதனை பாவக்கேடும்
தாக்காது உள்ளத்தை
கஷ்டம் துக்கம் கண்ணீரும்
காணாமல் நீங்குமே
வதைக்கும் துன்பம் தோஷம்
விரைவில் தீருமே.
3. இயேசு என் இன்பக் கோட்டை
எனக்காய் மாண்டோரை
சார்ந்தென்றும் நிற்பேன் நீரே
நித்திய கன்மலை,
காத்திருப்பேன் அமர்ந்து
ராக்காலம் நீங்கிட
பேரின்ப கரை சேர
மா ஜோதி தோன்றிட.
Yesuvin Kaigal Kakka- இயேசுவின் கைகள் காக்க Lyrics in English
1. Yesuvin kaikal kaakka maarpinil saaruvaen paeranpin nilal soola amarnthu sukippaen palinguk kadal meethum maatchi nakar nintum thootharin inpa geetham poorippunndaakki vidum Yesuvin kaikal kaakka maarpinil saaruvaen paeranpin nilal soola amarnthu sukippaen 2. Yesuvin kaikal kaakka paallokin kavalai sothanai paavakkaedum thaakkaathu ullaththai kashdam thukkam kannnneerum kaannaamal neengumae vathaikkum thunpam thosham viraivil theerumae. 3. Yesu en inpak kottaை enakkaay maanntoorai saarnthentum nirpaen neerae niththiya kanmalai, kaaththiruppaen amarnthu raakkaalam neengida paerinpa karai sera maa jothi thontida.
PowerPoint Presentation Slides for the song Yesuvin Kaigal Kakka- இயேசுவின் கைகள் காக்க
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Kaigal Kakka – இயேசுவின் கைகள் காக்க PPT
Yesuvin Kaigal Kakka PPT

