Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Anbinai Arivithida - இயேசுவின் அன்பினை அறிவித்திட

 

இயேசுவின் அன்பினை அறிவித்திட
இணைந்தே செயல்படுவோம்
சுவிசேஷ நற்செய்தி கூறிட
விரைந்தே புறப்படுவோம்
நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
இயேசுவை அறியட்டுமே
நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்
தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்
இலட்சத்திற்காக பரிதபித்தார்
கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம்
இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்
பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்
திறப்பில் நின்று தடுத்திடுவோம்
ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம்
காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே
இயேசுவின் வருகை இன்று அதி சமீபமாகிறதே
இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
நற்செய்தி சுமந்து புறப்படுவோம் – நம் பாரதம்

இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida Lyrics in English

  Yesuvin anpinai ariviththida innainthae seyalpaduvom suvisesha narseythi koorida virainthae purappaduvom nam paaratham nam thaayakam karththarai ariyattumae nam thaay mannnum nam thalaimuraiyum Yesuvai ariyattumae ninivaeyin janangalukkaaka nam Dhevan parithaviththaar theerkkan yonaavaiyo avar anuppi echchariththaar ilatchaththirkaaka parithapiththaar kotikatkaaka kalangidaaro? – nam paaratham imaikkum noti poluthilae mariththidum maantharaip paar paava mannippinti aakkinai ataivathai paar thirappil nintu thaduththiduvom jepikkum makkalaith thiratdiduvom – nam paaratham kaalam kadanthiduthae nam vaethamum niraivaeraுthae Yesuvin varukai intu athi sameepamaakirathae ilainjar koottam Yesuvukkaay narseythi sumanthu purappaduvom – nam paaratham

PowerPoint Presentation Slides for the song இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Anbinai Arivithida – இயேசுவின் அன்பினை அறிவித்திட PPT
Yesuvin Anbinai Arivithida PPT

நம் பாரதம் இயேசுவின் நற்செய்தி புறப்படுவோம் அறியட்டுமே பார் அன்பினை அறிவித்திட இணைந்தே செயல்படுவோம் சுவிசேஷ கூறிட விரைந்தே தாயகம் கர்த்தரை தாய் மண்ணும் தலைமுறையும் தமிழ்