இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பை
மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் - 2
மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ.. இயேசுவின் அன்பை
1. அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு - 2
கல்வாரி மலைக் கண்ணீர்
சொல்லிடும் அன்பு
2. அலைகடலை விட பரந்த பேரன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு
மலை போல் எழுந்தென்னை வளைத்திடும் அன்பு - 2
சிலை என பிரமையில் நிறுத்திடும் அன்பு…
3. எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு
எனக்காக உயிரையே தந்த தேவன்பு
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo Lyrics in English
Yesuvin anpai maranthiduvaayo
maranthiduvaayo manitha pannpirunthaal Yesuvin anpai
maranthidaathirukka nee siluvaiyilae avar - 2
mariththu thongidum kaatchi manathil nillaatho.. Yesuvin anpai
1. alavillaa anpu athisaya anpu
aalam akalam neelam ellai kaannaa anpu
kalangamillaa anpu karunnaiser anpu - 2
kalvaari malaik kannnneer
sollidum anpu
2. alaikadalai vida parantha paeranpu
annaimaar anpellaam thiraiyidum anpu
malai pol elunthennai valaiththidum anpu - 2
silai ena piramaiyil niruththidum anpu…
3. enakkaaka manuvuru thariththa nallanpu
enakkaaka thannaiyae unavaakkum anpu
enakkaaka paadukal aetta paeranpu
enakkaaka uyiraiyae thantha thaevanpu
PowerPoint Presentation Slides for the song இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Anbai Maranthiduvayo – இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- PPT
Yesuvin Anbai Maranthiduvayo PPT

