Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuve Ummai Paduven - இயேசுவே உம்மை பாடுவேன்-

YESUVE UMMAI PADUVEN NAAN LYRICS

இயேசுவே உம்மை பாடுவேன் – நான்
நேசரே உம்மை போற்றுவேன்
உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மை
என்றும் பாடிடுவேன்

1. பாவத்தை போக்க பலியாக வந்த
பரனே உம்மைப் பாடுவேன்
பாவத்தை வெறுத்து பாவியை அணைத்து
பரமனே உம்மை பாடுவேன்
பாரினில் வந்து பழி சுமந்தீரே
பாவ பலியாய் அடிக்கப் பட்டீரே
பரமனே உம்மை பாடுவேன் – நான்
என்றும் பாடிடுவேன்

2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபா
உம்மையே நான் பாடுவேன்
சாவினை வென்று சாத்தானை ஜெயித்த
யேசுவே உம்மை பாடுவேன்
சகலமும் படைத்த சீர் இயேசு நாதா
அகிலமும் போற்றும் ஆருயிர் நாதா
தேவனே உம்மை பாடுவேன் – நான்
என்றும் பாடிடுவேன்

3. தேவகுமாரா தேற்றரவாளனே
உம்மையே நான் பாடுவேன்
ஆறுதல் தந்து என்னை தேற்றி
மார்புடனே இருப்பவரே
தேடி வந்த தேவ சுதனே
தன்னையே தந்த தேவாதி தேவா
தினமும் உம்மை பாடுவேன் – நான்
என்றும் பாடிடுவேன்

இயேசுவே உம்மை பாடுவேன்- Yesuve Ummai Paduven Lyrics in English

YESUVE UMMAI PADUVEN NAAN LYRICS Yesuvae ummai paaduvaen – naan naesarae ummai pottaுvaen ulakaththil uthiththa unnatharae – ummai entum paadiduvaen 1. Paavaththai pokka paliyaaka vantha paranae ummaip paaduvaen paavaththai veraுththu paaviyai annaiththu paramanae ummai paaduvaen paarinil vanthu pali sumantheerae paava paliyaay atikkap pattirae paramanae ummai paaduvaen – naan entum paadiduvaen 2. Saaronin rojaa saantha soroopaa ummaiyae naan paaduvaen saavinai ventu saaththaanai jeyiththa yaesuvae ummai paaduvaen sakalamum pataiththa seer Yesu naathaa akilamum pottaுm aaruyir naathaa thaevanae ummai paaduvaen – naan entum paadiduvaen 3. Thaevakumaaraa thaettaravaalanae ummaiyae naan paaduvaen aaraுthal thanthu ennai thaetti maarpudanae iruppavarae thaeti vantha thaeva suthanae thannaiyae thantha thaevaathi thaevaa thinamum ummai paaduvaen – naan entum paadiduvaen

PowerPoint Presentation Slides for the song இயேசுவே உம்மை பாடுவேன்- Yesuve Ummai Paduven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Ummai Paduven – இயேசுவே உம்மை பாடுவேன்- PPT
Yesuve Ummai Paduven PPT

பாடுவேன் உம்மை பாடிடுவேன் பாவத்தை பரமனே உம்மையே நாதா YESUVE UMMAI PADUVEN NAAN LYRICS இயேசுவே நேசரே போற்றுவேன் உலகத்தில் உதித்த உன்னதரே போக்க தமிழ்