இயேசுவே தப்புவித்தீரே
இயேசுவே விடுவித்தீரே
என் இயேசுவே
என் இயேசுவே
இக்கட்டில் தேடினேன்
விடுவித்தீரே
என் இயேசுவே
என் இயேசுவே
ஆபத்தில் கூப்பிட்டேன்
தப்புவித்தீரே
துதித்திடுவேன் நான் துதித்திடுவேன்
கர்த்தர் எனக்கு செய்த கிருபைகட்காய்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
அதியங்களை எண்ணி ஆராதிப்பேன் …
அவரால் நான் பெற்ற அபிஷேகம்…
வழிகாட்டி என்னை நடத்திடுதே…
மகிமையின் மேல்
மகிமை அடைந்திடுவேன் … – (துதித்திடுவேன்)
மகிமையின் நம்பிக்கையாம்
கிறிஸ்து இயேசு
என்னுள்ளே இருந்து நடத்துகிறார் …..
பெலத்தின் மேல்
பெலனை அடைந்திடுவேன் …. – (துதித்திடுவேன்)
அறிவுக் கெட்டாத அன்பால் நிறைத்து தினம்
அதிசயமாய் என்னை நடத்துகிறார் ….
கிருபையின் மேல் கிருபை
அடைந்திடுவேன் …. – (துதித்திடுவேன்)
Yesuve Thappuvitheere – Yesuve viduviththeere Lyrics in English
Yesuvae thappuviththeerae
Yesuvae viduviththeerae
en Yesuvae
en Yesuvae
ikkattil thaetinaen
viduviththeerae
en Yesuvae
en Yesuvae
aapaththil kooppittaen
thappuviththeerae
thuthiththiduvaen naan thuthiththiduvaen
karththar enakku seytha kirupaikatkaay
aaraathippaen naan aaraathippaen
athiyangalai ennnni aaraathippaen …
avaraal naan petta apishaekam…
valikaatti ennai nadaththiduthae…
makimaiyin mael
makimai atainthiduvaen … - (thuthiththiduvaen)
makimaiyin nampikkaiyaam
kiristhu Yesu
ennullae irunthu nadaththukiraar …..
pelaththin mael
pelanai atainthiduvaen …. - (thuthiththiduvaen)
arivuk kettatha anpaal niraiththu thinam
athisayamaay ennai nadaththukiraar ….
kirupaiyin mael kirupai
atainthiduvaen …. - (thuthiththiduvaen)
PowerPoint Presentation Slides for the song Yesuve Thappuvitheere – Yesuve viduviththeere
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Thappuvitheere – இயேசுவே தப்புவித்தீரே PPT
Yesuve Thappuvitheere PPT

