இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர்
நான் தாழ்ச்சியடையேனே
புல்லுள்ள இடங்களில் எந்தனை மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திச் செல்வீர்
நல்ல மேய்ச்சலிலே
நடத்தி செல்பவரே
எந்தன் ஆயன் நீரே காப்பாற்றி மகிழ்விரே
சுய தேசத்தில் என்னை கூட்டி சேர்ப்பீர்
முறிந்த என் கால்களை பெலனாக்குவீர்
1. புதரில் சிக்குண்ட ஆட்டைப் போல்
அலைந்தேன் வழிதவறி தவித்தேன்
இருளில் தடுமாறி திகைத்தேன்
நான் அழுதேன் மீட்பர் என்னோடு இருந்தீர்
தோள்களில் சுமந்தே கொண்டு போனீர்
கோலும் தடியும் என்னைத் தேற்றிடுதே
2. தூற்றிய மாந்தர் முன் ஆற்றிய எந்தனை
தூக்கியே நிறுத்தினீரே
ஊற்றியே உந்தனின் ஆவியை
என்னிலே மகிழ்ந்திட வைத்தவரே
நான் மரித்து இருந்தேன் உம் ஜீவன் தந்தீர்
சுத்தரே உம்மையே துதித்திடுவேன்
இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் -Yesuve Neer Endhan Aatthuma Nesar Lyrics in English
Yesuvae neer enthan aaththuma naesar naan thaalchchiyataiyaenae pullulla idangalil enthanai maeyththu amarntha thannnneeranntai nadaththich selveer nalla maeychchalilae nadaththi selpavarae enthan aayan neerae kaappaatti makilvirae suya thaesaththil ennai kootti serppeer murintha en kaalkalai pelanaakkuveer 1. Putharil sikkunnda aattaைp pol alainthaen valithavari thaviththaen irulil thadumaari thikaiththaen naan aluthaen meetpar ennodu iruntheer tholkalil sumanthae konndu poneer kolum thatiyum ennaith thaettiduthae 2. Thoottiya maanthar mun aattiya enthanai thookkiyae niraுththineerae oottiyae unthanin aaviyai ennilae makilnthida vaiththavarae naan mariththu irunthaen um jeevan thantheer suththarae ummaiyae thuthiththiduvaen
PowerPoint Presentation Slides for the song இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் -Yesuve Neer Endhan Aatthuma Nesar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Neer Endhan Aatthuma Nesar – இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் PPT
Yesuve Neer Endhan Aatthuma Nesar PPT

