Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuve meiyyana thevan - இயேசுவே மெய்யான தேவன்

இயேசுவே மெய்யான தேவன்
என்றென்றும் அவரே நம் தேவன் (2)

எதற்கும் பயப்படாதே ..
ஒன்றுக்கும் கலங்கிடாதே !! (2).

பெயர் சொல்லி அழைத்தவர் அல்லவா – உன்னை
கரம் நீட்டி அணைத்தவர் அல்லவா .. (2)
தாயைப்போல் நேசித்தவர் அல்லவா – உன்னை
தந்தைபோல் சுமந்தவர் அல்லவா (2). – (இயேசுவே …

உன் பாவம் சுமந்தவர் அல்லவா – அவர்
உன் நோய்கள் தீர்த்தவர் அல்லவா (2)
உனக்காக மரித்தவர் அல்லவா – அவர்
உனக்காக உயிர்த்தவர் அல்லவா (2) – (இயேசுவே …

Yesuve Meiyana Devan Lyrics in English

Yesuvae meyyaana thaevan
ententum avarae nam thaevan (2)

etharkum payappadaathae ..
ontukkum kalangidaathae !! (2).

peyar solli alaiththavar allavaa - unnai
karam neetti annaiththavar allavaa .. (2)
thaayaippol naesiththavar allavaa - unnai
thanthaipol sumanthavar allavaa (2). - (Yesuvae …

un paavam sumanthavar allavaa - avar
un Nnoykal theerththavar allavaa (2)
unakkaaka mariththavar allavaa - avar
unakkaaka uyirththavar allavaa (2) - (Yesuvae …

PowerPoint Presentation Slides for the song Yesuve Meiyana Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve meiyyana thevan – இயேசுவே மெய்யான தேவன் PPT
Yesuve meiyyana thevan PPT

அல்லவா இயேசுவே தேவன் உன்னை சுமந்தவர் உனக்காக மெய்யான என்றென்றும் அவரே நம் எதற்கும் பயப்படாதே ஒன்றுக்கும் கலங்கிடாதே பெயர் சொல்லி அழைத்தவர் தமிழ்