Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuve Manalane En

இயேசுவே மணாளனே – என்
நம்பிக்கையின் தீபமே
என் ஆசை ஒன்று மாத்திரமே
விண் வீட்டில் உம்மைக் காண்பதே

காணுவேன், காணுவேன்
நேசரை நான் காணுவேன்
அந்நிய கண்களாலே அல்ல
சொந்த கண்ணால் காணுவேன்

கண்ணீரின் பள்ளத்தாக்கிதே
உம்மில் மறைந்தே வாழுவேன்
கண் மூடும் நொடி நேரத்தில்
சேர்வேன் நான் பியூலா தீரத்தில்

மேகம் எழும்பி செல்லுதே
கானானின் ஓரம் காணுதே
ஆசாபாசம் ஆகும் கட்டையே
அறுத்தெரிந்திடுவோமே

உயர்த்தெழும்பும் காலையில்
தூதர் சங்கீதம் கேட்கையில்
தங்க கிரீட கூட்டத்தில்
என்பேர் அழைக்கும் நேரத்தில்

என் ஓட்டமும் பிரயாசமும்
நான் காத்த என் விசுவாசமும்
வீணல்ல அது சத்தியம்
நேசரைக் காண்பேன் நித்தியம்

Yesuve Manalane En Lyrics in English

Yesuvae mannaalanae - en
nampikkaiyin theepamae
en aasai ontu maaththiramae
vinn veettil ummaik kaannpathae

kaanuvaen, kaanuvaen
naesarai naan kaanuvaen
anniya kannkalaalae alla
sontha kannnnaal kaanuvaen

kannnneerin pallaththaakkithae
ummil marainthae vaaluvaen
kann moodum noti naeraththil
servaen naan piyoolaa theeraththil

maekam elumpi selluthae
kaanaanin oram kaanuthae
aasaapaasam aakum kattaைyae
aruththerinthiduvomae

uyarththelumpum kaalaiyil
thoothar sangaீtham kaetkaiyil
thanga kireeda koottaththil
enpaer alaikkum naeraththil

en ottamum pirayaasamum
naan kaaththa en visuvaasamum
veenalla athu saththiyam
naesaraik kaannpaen niththiyam

PowerPoint Presentation Slides for the song Yesuve Manalane En

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Manalane En PPT
இயேசுவே மணாளனே – என் PPT

காணுவேன் நேரத்தில் இயேசுவே மணாளனே நம்பிக்கையின் தீபமே ஆசை ஒன்று மாத்திரமே விண் வீட்டில் உம்மைக் காண்பதே நேசரை அந்நிய கண்களாலே அல்ல சொந்த தமிழ்