Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuve Jeeva Malare - இயேசுவே ஜீவ மலரே

பல்லவி 

இயேசுவே ஜீவ மலரே 

கல்வாரியில் கசங்கிய மலரே

அனுபல்லவி 

பள்ளத்தாக்கின் லீலியாய் 

சாரோனின் ரோஜாவாய் 

இருந்தும் எனக்காய் 

இருந்தும் எனக்காய்

கனிதரும் வாழ்வின் ஆதாரம் 

கல்வாரி மலையின் மாதியாகம்

பொறுக்க இயலா உம் தியாகம் 

குறுக்கையில் ((சிலுவையில்)) சிதையும் உம் யாவும்

Yesuve Jeeva Malare Lyrics in English

Pallavi  Yesuvae jeeva malarae  kalvaariyil kasangiya malarae anupallavi  pallaththaakkin leeliyaay  saaronin rojaavaay  irunthum enakkaay  irunthum enakkaay kanitharum vaalvin aathaaram  kalvaari malaiyin maathiyaakam poraுkka iyalaa um thiyaakam  kuraுkkaiyil ((siluvaiyil)) sithaiyum um yaavum

PowerPoint Presentation Slides for the song Yesuve Jeeva Malare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Jeeva Malare – இயேசுவே ஜீவ மலரே PPT
Yesuve Jeeva Malare PPT

மலரே இருந்தும் எனக்காய் உம் பல்லவி இயேசுவே ஜீவ கல்வாரியில் கசங்கிய அனுபல்லவி பள்ளத்தாக்கின் லீலியாய் சாரோனின் ரோஜாவாய் கனிதரும் வாழ்வின் ஆதாரம் கல்வாரி மலையின் தமிழ்