Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuve En Deivame - இயேசுவே என் தெய்வமே

இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும் (2)

1. நான் பாவம் செய்தேன்
உம்மை நோகச் செய்தேன் (2)
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே

2. உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன் (2)
உம் வல்லமை இழந்தேனையா -2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே

3. முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர் (2)
நீர் எனக்காக பலியானீர் -2
உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2 இயேசுவே

4. துன்ப வேளையிலே
மனம் துவண்டு போனேன் (2)
உம்மை நினையாது தூரப் போனேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே இந்த
ஒரு விசை மன்னியுமே – இயேசுவே

5. அநியாயம் செய்தேன்
கடும்கோபம் கொண்டேன் (2)
பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே

Yesuve En Deivame Lyrics in English

Yesuvae en theyvamae en mael manamirangum (2) 1. Naan paavam seythaen ummai Nnokach seythaen (2) ummaith thaedaamal vaalnthu vanthaen – 2 ennai manniyum theyvamae – 2 Yesuvae 2. Ummai maraுthaliththaen pin vaangip ponaen (2) um vallamai ilanthaenaiyaa -2 ennai manniyum theyvamae – 2 Yesuvae 3. Mulmuti thaangi aiyaa kaayappattir (2) neer enakkaaka paliyaaneer -2 um iraththaththaal kaluvividum – 2 Yesuvae 4. Thunpa vaelaiyilae manam thuvanndu ponaen (2) ummai ninaiyaathu thoorap ponaen – 2 ennai manniyum theyvamae intha oru visai manniyumae – Yesuvae 5. Aniyaayam seythaen kadumkopam konntaen (2) pirar vaalvaik keduththaenaiyaa – 2 ennai manniyum theyvamae – 2 Yesuvae

PowerPoint Presentation Slides for the song Yesuve En Deivame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve En Deivame – இயேசுவே என் தெய்வமே PPT
Yesuve En Deivame PPT

Yesuve En Deivame Song Meaning

Jesus is my God
I'm sorry (2)

1. I have sinned
Made me look at you (2)
I lived without looking for you – 2
Forgive me God – 2 Jesus

2. I rejected you
Then I bought it (2)
Have you lost your power -2
Forgive me God – 2 Jesus

3. Pin bearing
Sir are you hurt (2)
You sacrificed for me -2
Wash away with your blood - 2 Jesus

4. In times of distress
I lost my mind (2)
I went far without remembering you – 2
This is the God who forgives me
Just one key - Jesus

5. I did injustice
got angry (2)
Have you ruined the lives of others – 2
Forgive me God – 2 Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவே என்னை மன்னியும் தெய்வமே போனேன் உம்மை உம் தெய்வமேஎன் மனமிரங்கும் பாவம் செய்தேன்உம்மை நோகச் செய்தேன் உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் மறுதலித்தேன்பின் தமிழ்