1. இயேசுவண்டை நீ வந்திடுவாய்
தாமதமின்றி தீவிரமாய்;
அன்போடு நின்று மா ஊக்கமாய்
வா, என்றழைக்கிறார்
பல்லவி
பாவமின்றி சுகித்திருப்போம்
மா சந்தோஷமாகச் சந்திப்போம்
நல் மீட்பரண்டை சேர்ந்திருப்போம்
பேரின்ப தேசத்தில்!
2. பாலரே வாரும் தாராளமாய்
என்றுரைத்தாரே மா தயவாய்;
நேசரை நம்பி மகிழ்ச்சியாய்
தாமதமின்றி வா! – பாவமின்றி
3. நேசரின் சத்தம் கேட்டறிவோம்
நம்பிக்கையோடு வந்தடைவோம்
மீட்பரின் அன்பைக் கண்டிடுவோம்
இன்னும் அழைக்கிறார்! – பாவமின்றி
இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai Lyrics in English
1. Yesuvanntai nee vanthiduvaay thaamathaminti theeviramaay; anpodu nintu maa ookkamaay vaa, entalaikkiraar pallavi paavaminti sukiththiruppom maa santhoshamaakach santhippom nal meetparanntai sernthiruppom paerinpa thaesaththil! 2. Paalarae vaarum thaaraalamaay enturaiththaarae maa thayavaay; naesarai nampi makilchchiyaay thaamathaminti vaa! – paavaminti 3. Naesarin saththam kaettarivom nampikkaiyodu vanthataivom meetparin anpaik kanndiduvom innum alaikkiraar! – paavaminti
PowerPoint Presentation Slides for the song இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvandai Nee Vanthiduvaai – இயேசுவண்டை நீ வந்திடுவாய் PPT
Yesuvandai Nee Vanthiduvaai PPT

