Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvai Pola Nada - ஏசுவைப் போல நட

ஏசுவைப் போல நட -என் மகனே !
ஏசுவைப் போல நட -இளமையில்

அனுபல்லவி

நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற ,
நேயமுடன் நர தேவனாய் வந்த -ஏசுவைப்
சரணங்கள்

பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன்
பண்டிகைக்கு எருசலேம் நகர் வர ;
சின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட
சீர்மிகு ஞானத்தை உள்ளந் தனிலென்னி-ஏசுவைப்

சொந்தமாம் நாசரேத் தூரினில் வந்த பின்
சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து ,
எந்த நாளுங் கோணி எதிர்த்து பேசாது
இருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த -ஏசுவைப்

எனை யிளைஞரோ டீன வழி செல்லா
எவருக்கும் சிறந்த மாதிரியாய் நின்று
ஞானம தேவ கிருபை ஆவி பெலன் கொண்டு
நரரின் தயவிலும் நாளாய் வளர்ந்தவுன்-ஏசுவைப்

Yesuvai Pola Nada – ஏசுவைப் போல நட Lyrics in English

Aesuvaip pola nada -en makanae ! Aesuvaip pola nada -ilamaiyil anupallavi neesanumanudar sey thoshamum akatta , naeyamudan nara thaevanaay vantha -aesuvaip saranangal panniru vayathil annai thanthaiyudan panntikaikku Jerusalem nakar vara ; sinna vayathilae thaesikaraik kaetta seermiku njaanaththai ullan thanilenni-aesuvaip sonthamaam naasaraeth thoorinil vantha pin suththamaay thanthaik kuthaviyaay valarnthu , entha naalung konni ethirththu paesaathu irunthu makilnthavar sorpati nadantha -aesuvaip enai yilainjaro teena vali sellaa evarukkum sirantha maathiriyaay nintu njaanama thaeva kirupai aavi pelan keாnndu nararin thayavilum naalaay valarnthavun-aesuvaip

PowerPoint Presentation Slides for the song Yesuvai Pola Nada – ஏசுவைப் போல நட

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Pola Nada – ஏசுவைப் போல நட PPT
Yesuvai Pola Nada PPT

Yesuvai Pola Nada – ஏசுவைப் போல நட Song Meaning

Walk like Jesus - my son!
Act like Jesus - in youth

Anupallavi

Neesanumanadudar se to get rid of evil,
Jesus who came as God of Hell with love
stanzas

At the age of twelve with his mother and father
Come to the city of Jerusalem for the festival;
Listened to Desikar at an early age
The one who has the wisdom of the Lord - Jesus

After coming to my native Nazareth
Grown cleanly like a father figure,
No day Koni will not speak against
- Jesus who walked with joy

Don't go the way of my youth
Set a good example for anyone
Gnanama Deva grace with spiritual power
By the grace of Nara, I grew up as a day-Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஏசுவைப் நட மகனே இளமையில் அனுபல்லவி நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற நேயமுடன் நர தேவனாய் சரணங்கள் பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன் பண்டிகைக்கு எருசலேம் தமிழ்