Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvai Pol Oru Nesar Illai - இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லை

இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லை
இயேசுவைப் போல் ஒரு நண்பண் இல்லை
இயேசுவே உந்தன் நேசரே
இயேசுவே உந்தன் மீட்பரே-2

வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றாயே
ஓடிவா நீ இயேசுவிடம்
நானே உனக்கு சமாதானம்
நானே உனக்கு ஆறுதல்
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்

உந்தன் தந்தை தாயும் கைவிட்டாலும்
ஓடிவா நீ இயேசுவிடம்-2
நானே உன்னை சேர்த்துக் கொள்வேன்
நானே உன்னை ஆதரிப்பேன்
கலங்காதே திகையாதே என்றாரே
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்

உன் வாழ்வில் கசப்புகள் கலந்திட்டாலும்
ஓடிவா நீ இயேசுவிடம்
மாராவின் நீரை மதுரமாக
மாற்றின தேவன் நான் என்றார்
மாறாதவர் உன்னை அழைக்கிறார்
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்

Yesuvai Pol Oru Nesar Illai Lyrics in English

Yesuvaip pol oru naesar illai
Yesuvaip pol oru nannpann illai
Yesuvae unthan naesarae
Yesuvae unthan meetparae-2

Varuththappattu paaram sumakkintayae
Otivaa nee Yesuvidam
Naanae unakku samaathaanam
Naanae unakku aaraுthal
Naanae vali saththiyam jeevan entar
Yesuvaippol oru theyvam illai-2 – Yesuvaip pol

Unthan thanthai thaayum kaivittalum
Otivaa nee Yesuvidam-2
Naanae unnai serththuk kolvaen
Naanae unnai aatharippaen
Kalangaathae thikaiyaathae entarae
Yesuvaippol oru theyvam illai-2 – Yesuvaip pol

Un vaalvil kasappukal kalanthittalum
Otivaa nee Yesuvidam
Maaraavin neerai mathuramaaka
Maattina Dhevan naan entar
Maaraathavar unnai alaikkiraar
Yesuvaippol oru theyvam illai-2 – Yesuvaip pol

PowerPoint Presentation Slides for the song Yesuvai Pol Oru Nesar Illai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Pol Oru Nesar Illai – இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லை PPT
Yesuvai Pol Oru Nesar Illai PPT

இயேசுவைப் இல்லை நானே உந்தன் ஓடிவா இயேசுவிடம் இயேசுவைப்போல் தெய்வம் உன்னை இயேசுவே உனக்கு என்றார் நேசர் நண்பண் நேசரே மீட்பரே வருத்தப்பட்டு பாரம் தமிழ்