Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvai Paadi Yeatri - இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம்

பல்லவி

இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம்

சரணங்கள்

1. பாவம் நிறைந்த பாரில் சாபந் தொலைக்க வந்த
தேவ குமாரனான திரியேக நாதனிவர் – இயேசுவையே

2. இன்னிலம் புரந்த புத்ரன் இயேசு எம் உத்திரன்
உன்னதர்கள் போற்றும் உயர்வான புவி மித்திரன் – இயேசுவையே

3. பாவமதா லிளைத்தோரைப் பண்பாய் இரட்சிக்குங் கர்த்தன்
தேவ தூதரும் போற்றும் தெய்வ லோகத்தின் சித்தம் – இயேசுவையே

4. நானிலம் புகழ்ந்திட மானிலம் மகிழ்ந்திட
வானிலத்தோர்கள் பாட வானாசனமே விட்ட – இயேசுவையே

5. ஆவலாய்த் தேடுவோர்க்கு ஆனந்தமளிப்பாரே
ஆவியைக் கொடுப்பாரே தாவியே மீட்பாரே – இயேசுவையே

இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் – Yesuvai Paadi Yeatri Lyrics in English

pallavi

Yesuvaiyae paati aettip pukalvom

saranangal

1. paavam niraintha paaril saapan tholaikka vantha
thaeva kumaaranaana thiriyaeka naathanivar – Yesuvaiyae

2. innilam purantha puthran Yesu em uththiran
unnatharkal pottum uyarvaana puvi miththiran – Yesuvaiyae

3. paavamathaa lilaiththoraip pannpaay iratchikkung karththan
thaeva thootharum pottum theyva lokaththin siththam – Yesuvaiyae

4. naanilam pukalnthida maanilam makilnthida
vaanilaththorkal paada vaanaasanamae vitta – Yesuvaiyae

5. aavalaayth thaeduvorkku aananthamalippaarae
aaviyaik koduppaarae thaaviyae meetpaarae – Yesuvaiyae

PowerPoint Presentation Slides for the song இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் – Yesuvai Paadi Yeatri

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Paadi Yeatri – இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் PPT
Yesuvai Paadi Yeatri PPT

இயேசுவையே தேவ போற்றும் பல்லவி பாடி ஏற்றிப் புகழ்வோம் சரணங்கள் பாவம் நிறைந்த பாரில் சாபந் தொலைக்க குமாரனான திரியேக நாதனிவர் இன்னிலம் புரந்த புத்ரன் தமிழ்