Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Yesuvae Ummaithan - இயேசுவே இயேசுவே உம்மை தான்

Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான்

இயேசுவே – 2
உம்மை தான் நம்பி இருக்கிறேன்
இயேசுவே – 2
நீர் இல்லா வாழ்க்கையை வெறுக்கின்றேன் .

1.மார்போடு அணைத்து
முத்தங்கள் தந்த
மன்னித்த அன்பை மறப்பேனோ
சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே
வெற்றியை கண்டவன் நானல்லவோ .

2. உலகம் பெருத்தாலும்
உறவினர் தள்ளினாலும்
உந்தன் சிறகுகள் என்னை மூடும்
நானல்லவென்பேன் என்னில் இயேசு
தூக்கி எடுத்தீர் உம் கரங்களினால் .

3. வருத்தப்பட்டு பாரம் சுமந்தேன்
விடுவிப்பீர் உந்தன் நாமத்தினால்
நான் என்னை நம்பவில்லை
இயேசுவை நம்பியுள்ளேன்
வெட்கப்பட்டு போக மாட்டேன் .

Yesuvae Yesuvae Ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான் Lyrics in English

Yesuvae Yesuvae ummaithan – Yesuvae Yesuvae ummai thaan Yesuvae – 2 ummai thaan nampi irukkiraேn Yesuvae – 2 neer illaa vaalkkaiyai veraுkkinten . 1.maarpodu annaiththu muththangal thantha manniththa anpai marappaeno siluvaiyil sinthiya iraththaththinaalae vettiyai kanndavan naanallavo . 2. Ulakam peruththaalum uravinar thallinaalum unthan sirakukal ennai moodum naanallavenpaen ennil Yesu thookki eduththeer um karangalinaal . 3. Varuththappattu paaram sumanthaen viduvippeer unthan naamaththinaal naan ennai nampavillai Yesuvai nampiyullaen vetkappattu poka maattaேn .

PowerPoint Presentation Slides for the song Yesuvae Yesuvae Ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Yesuvae Ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான் PPT
Yesuvae Yesuvae Ummaithan PPT

இயேசுவே Yesuvae உம்மை உந்தன் என்னை ummaithan நம்பி இருக்கிறேன் நீர் இல்லா வாழ்க்கையை வெறுக்கின்றேன் மார்போடு அணைத்து முத்தங்கள் தந்த மன்னித்த அன்பை மறப்பேனோ தமிழ்