Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Vali Saththiyam Jeevan - இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

இயேசுவே ஒளி நித்யம் தேவன்

1. புது வாழ்வு எனக்கு தந்தார்
சமாதானம் நிறைவாய் அளித்தார்
பாவங்கள் யாவும் மன்னித்தார்
சாபங்கள் யாவும் தொலைத்தார்

2. கல்வாரி மீதில் எனக்காய்
தம் உதிரம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார்
உன்னதத்தில் அமர்ந்தார்

3. நல் மேய்ப்பனாக காத்தார்
எனை தமையனாகக் கொண்டார்
என் நண்பனாக வந்தார்
என் தலைவனாக நின்றார்

4. மேகங்கள் மீதில் ஓர்நாள்
மணவாளனாக வருவார்
என்னை அழைத்துக் கொள்வார்
வானில் கொண்டு செல்வார்

Yesuvae Vali Saththiyam Jeevan Lyrics in English

Yesuvae vali saththiyam jeevan Yesuvae oli nithyam Dhevan 1. Puthu vaalvu enakku thanthaar samaathaanam niraivaay aliththaar paavangal yaavum manniththaar saapangal yaavum tholaiththaar 2. Kalvaari meethil enakkaay tham uthiram sinthi mariththaar moontam naalil uyirththaar unnathaththil amarnthaar 3. Nal maeyppanaaka kaaththaar enai thamaiyanaakak konndaar en nannpanaaka vanthaar en thalaivanaaka nintar 4. Maekangal meethil ornaal manavaalanaaka varuvaar ennai alaiththuk kolvaar vaanil konndu selvaar

PowerPoint Presentation Slides for the song Yesuvae Vali Saththiyam Jeevan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Vali Saththiyam Jeevan – இயேசுவே வழி சத்தியம் ஜீவன் PPT
Yesuvae Vali Saththiyam Jeevan PPT

இயேசுவே யாவும் மீதில் வழி சத்தியம் ஜீவன் ஒளி நித்யம் தேவன் புது வாழ்வு தந்தார் சமாதானம் நிறைவாய் அளித்தார் பாவங்கள் மன்னித்தார் சாபங்கள் தமிழ்