Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Unthan Sinthanai - இயேசுவே உந்தன் சிந்தனை

1. இயேசுவே உந்தன் சிந்தனை
என் நெஞ்சுக்கின்பமாம்
ஆனால் உம் தரிசனமே
அதிலும் இன்பமாம்

2. வார்த்தையால் பாட ஒண்ணாதே
நெஞ்சில் அடங்காதே
உம் இனிய நாமமின்றி
வேறுண்டோ இரட்சகா

3. உடைந்த நெஞ்சின் நம்பிக்கை
எளியோர்க் கின்பமே;
இடறு வோர்க்கு இரங்குவார்
நாடுவோர்க்கு நண்பர்

4. இவற்றைக் கண்டடைந்தோர்க்கு
நாவால் சொல்ல ஒண்ணா;
இயேசுவின் அன்பே என் சொல்வேன்
அன்பரே அறிவார்

5. இயேசுவே நீர் என் சந்தோஷம்
நீரே என் பொக்கிஷம்
இயேசுவே நீர் என் மகிமை
நித்யம் நித்தியமாய்

Yesuvae Unthan Sinthanai – இயேசுவே உந்தன் சிந்தனை Lyrics in English

1. Yesuvae unthan sinthanai en nenjukkinpamaam aanaal um tharisanamae athilum inpamaam 2. Vaarththaiyaal paada onnnnaathae nenjil adangaathae um iniya naamaminti vaeraுnntoo iratchakaa 3. Utaintha nenjin nampikkai eliyork kinpamae; idaraு vorkku iranguvaar naaduvorkku nannpar 4. Ivattaைk kanndatainthorkku naavaal solla onnnnaa; Yesuvin anpae en solvaen anparae arivaar 5. Yesuvae neer en santhosham neerae en pokkisham Yesuvae neer en makimai nithyam niththiyamaay

PowerPoint Presentation Slides for the song Yesuvae Unthan Sinthanai – இயேசுவே உந்தன் சிந்தனை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Unthan Sinthanai – இயேசுவே உந்தன் சிந்தனை PPT
Yesuvae Unthan Sinthanai PPT

இயேசுவே உம் நீர் உந்தன் சிந்தனை நெஞ்சுக்கின்பமாம் ஆனால் தரிசனமே அதிலும் இன்பமாம் வார்த்தையால் பாட ஒண்ணாதே நெஞ்சில் அடங்காதே இனிய நாமமின்றி வேறுண்டோ இரட்சகா தமிழ்