இயேசுவே உம் நாமத்தினால்
இன்பம் உண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே
எங்கள் தேவனே எங்கள் ராஜனே(2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம்
மன்னை நாடி பொன்னை அடைந்தோம்
புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம்
வின்னை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் கரிசனத்தால் - எங்கள் தேவனே
இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பலத்தால் – எங்கள் தேவனே
உன்னைக் கண்டு அழைக்கும்
சத்தத்தை கேட்டாயோ பாவியே
இன்று இயேசுவன்டை வாராயோ
நித்ய ஜீவன் பெற்றிடவே – எங்கள் தேவனே
Yesuvae Um Naamathinaal Lyrics in English
Yesuvae um naamaththinaal inpam unndu yaavarukkum nantiyulla ithayaththudan kootinom innannaalilae engal thaevanae engal raajanae(2) entum ummaiyae sevippom nantiyulla saatchiyaaka umakkentum jeevippom mannai naati ponnai atainthom pukalthaeti aemaattam konntoom vinnai Nnokki jeyam pettaோm Yesuvin karisanaththaal - engal thaevanae Yesuvai naam pin selluvom ulakai entum veraுppom thunpa paathai sentiduvom entum avarin palaththaal – engal thaevanae unnaik kanndu alaikkum saththaththai kaettayo paaviyae intu Yesuvantai vaaraayo nithya jeevan pettidavae – engal thaevanae
PowerPoint Presentation Slides for the song Yesuvae Um Naamathinaal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால் PPT
Yesuvae Um Naamathinaal PPT
Yesuvae Um Naamathinaal Song Meaning
Jesus in your name
Everyone has pleasure
With a grateful heart
We gathered today
Our God is our King(2)
We will serve you forever
We will live as grateful witnesses to you
We sought Mannai and reached Ponna
We sought fame and were disappointed
We won towards Win
By the vision of Jesus - our God
Let us follow Jesus
Let us hate the world forever
Let's take the path of suffering
And by his strength - our God
will call you
If you hear the sound, sinner
Come to Jesus today
Eternal life - our God
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எங்கள் தேவனே நன்றியுள்ள xd இயேசுவே உம் நாமத்தினால் இன்பம் உண்டு யாவருக்கும் இதயத்துடன் கூடினோம் இந்நன்னாளிலே ராஜனே உம்மையே சேவிப்போம் சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம் தமிழ்
