🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Um Anbin Aalam PPT - யேசுவே உம் அன்பின் ஆழம்

யேசுவே உம் அன்பின் ஆழம்
அளவிடக் கூடுமோ?
நீரே எங்கள் மீட்புக்காக
உம் இரத்தம் சிந்தினீர்.
உம் அன்பை நான் மறப்பேனோ?
உம்மைப் புகழேனோ நான்?
உம்மை என்றும் மறக்காமல்
வாழ்நாள் எல்லாம் ஜீவிப்பேன்.


Yesuvae Um Anbin PowerPoint



Yesuvae Um Anbin Aalam - யேசுவே உம் அன்பின் ஆழம் Lyrics

Yesuvae Um Anbin Aalam PPT

Download Yesuvae Um Anbin Tamil PPT