Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Um Anbin Aalam - யேசுவே உம் அன்பின் ஆழம்

யேசுவே உம் அன்பின் ஆழம்
அளவிடக் கூடுமோ?
நீரே எங்கள் மீட்புக்காக
உம் இரத்தம் சிந்தினீர்.
உம் அன்பை நான் மறப்பேனோ?
உம்மைப் புகழேனோ நான்?
உம்மை என்றும் மறக்காமல்
வாழ்நாள் எல்லாம் ஜீவிப்பேன்.

சிலுவை மரத்தினின்று
உம் அருள் பாய்தோடிற்று
தேவ நேசம் அதினாலே
மானிடர்க்கு தோன்றிற்று
தெய்வ நீதி நிறைவேறி
அன்பின் வெள்ள மாயிற்று
அதால் மாந்தர் மீட்படைந்து
விண்ணின் மாட்சி பெற்றனர்.

Yesuvae Um Anbin Lyrics in English

yaesuvae um anpin aalam
alavidak koodumo?
neerae engal meetpukkaaka
um iraththam sinthineer.
um anpai naan marappaeno?
ummaip pukalaeno naan?
ummai entum marakkaamal
vaalnaal ellaam jeevippaen.

siluvai maraththinintu
um arul paaythotittu
thaeva naesam athinaalae
maanidarkku thontittu
theyva neethi niraivaeri
anpin vella maayittu
athaal maanthar meetpatainthu
vinnnnin maatchi pettanar.

PowerPoint Presentation Slides for the song Yesuvae Um Anbin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Um Anbin Aalam – யேசுவே உம் அன்பின் ஆழம் PPT
Yesuvae Um Anbin Aalam PPT

உம் அன்பின் யேசுவே ஆழம் அளவிடக் கூடுமோ நீரே எங்கள் மீட்புக்காக இரத்தம் சிந்தினீர் அன்பை மறப்பேனோ உம்மைப் புகழேனோ உம்மை மறக்காமல் வாழ்நாள் ஜீவிப்பேன் தமிழ்