Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Oli Veesum - இயேசுவே ஒளி வீசும்

இயேசுவே ஒளி வீசும்
எங்கள் நாட்டை உம் ஒளியால் நிரப்பும்
பற்றி எரியட்டும் எங்கள் வாழ்க்கை யாவும்
கிருபை இரக்கத்தில் அன்பால்
என் தேசம் நிரப்பச் செய்யும்
வார்த்தையை அனுப்புமேன்
இயேசுவையே ஒளி வீசும்

1. இயேசுவே உந்தன் அன்பின் வெளிச்சம்
இருளின் நடுவில் என்றும் உதிக்கும்
உலகின் ஒளியாம் இயேசுவின் வெளிச்சம்
இருளில் இருந்தென்னை விடுதலை ஆக்கும்
இயேசுவே ஒளி வீசும் — இயேசுவே

2. உந்தன் ராஜ மேன்மையைப் பார்த்து
எங்கள் முகங்களும் உம் முகம் காட்ட
மகிமையில் இருந்து மகிமையாய் மாற
என்னை காண்பவர் உம் செயல் காண
இயேசுவே ஒளி வீசும் — இயேசுவே

Yesuvae Oli Veesum Lyrics in English

Yesuvae oli veesum engal naattaை um oliyaal nirappum patti eriyattum engal vaalkkai yaavum kirupai irakkaththil anpaal en thaesam nirappach seyyum vaarththaiyai anuppumaen Yesuvaiyae oli veesum 1. Yesuvae unthan anpin velichcham irulin naduvil entum uthikkum ulakin oliyaam Yesuvin velichcham irulil irunthennai viduthalai aakkum Yesuvae oli veesum — Yesuvae 2. Unthan raaja maenmaiyaip paarththu engal mukangalum um mukam kaatta makimaiyil irunthu makimaiyaay maara ennai kaannpavar um seyal kaana Yesuvae oli veesum — Yesuvae

PowerPoint Presentation Slides for the song Yesuvae Oli Veesum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Oli Veesum – இயேசுவே ஒளி வீசும் PPT
Yesuvae Oli Veesum PPT

இயேசுவே ஒளி வீசும் எங்கள் உம் உந்தன் வெளிச்சம் நாட்டை ஒளியால் நிரப்பும் எரியட்டும் வாழ்க்கை யாவும் கிருபை இரக்கத்தில் அன்பால் தேசம் நிரப்பச் தமிழ்