Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Neer Nallave Manithirae - இயேசுவே நீர் நல்லவர்

இயேசுவே நீர் நல்லவர்
சகலத்தையும் செய்ய வல்லவர்
எனக்காகவே நீர் பாடுபட்டீரே (2)

மன்னித்தீரே என்னை மன்னித்தீரே
மீட்பரே என்னை மன்னித்தீரே உம்
ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2)

இருமனமுள்ள இதயமே உன்னை பரிசுத்தப்படுத்திடு
தேவனிடத்தில் சேர்ந்திடு அவர் உன்னில் சேருவார்
நீ இயேசுவின் முன்பாய் தாழ்த்திடு அவர் உன்னை உயர்த்துவார் (2)

மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரே
உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2)

வார்த்தைக்கு பணிந்தது ஆழ் கடல்
நீயும் பணிந்திடு (2)
(அவர்) துன்பத்தை சந்தோஷமாக்குவார் அவர் உன்னிலே இருக்கிறார் (2)

மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரே
உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2)

பாவத்திற்கு முகத்தை மறைத்துமே உன் அக்கிரமத்தை நீக்கினார் (2)
தேவனின் ராஜ்ஜியம் தேடிடு உணக்கெல்லாம் கிடைக்குமே (2)

இயேசுவே நீர் நல்லவர்
சகலத்தையும் செய்ய வல்லவர்
எனக்காகவே நீர் பாடுபட்டீரே (2)

மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரே
உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2)

Yesuvae Neer Nallave – இயேசுவே நீர் நல்லவர் Manithirae Lyrics in English

Yesuvae neer nallavar sakalaththaiyum seyya vallavar enakkaakavae neer paadupattirae (2) manniththeerae ennai manniththeerae meetparae ennai manniththeerae um raththaththinaal ennai manniththeerae (2) irumanamulla ithayamae unnai Parisuththappaduththidu thaevanidaththil sernthidu avar unnil seruvaar nee Yesuvin munpaay thaalththidu avar unnai uyarththuvaar (2) manniththeerae ennai manniththeerae meetparae ennai manniththeerae um raththaththinaal ennai manniththeerae (2) vaarththaikku panninthathu aal kadal neeyum panninthidu (2) (avar) thunpaththai santhoshamaakkuvaar avar unnilae irukkiraar (2) manniththeerae ennai manniththeerae meetparae ennai manniththeerae um raththaththinaal ennai manniththeerae (2) paavaththirku mukaththai maraiththumae un akkiramaththai neekkinaar (2) thaevanin raajjiyam thaedidu unakkellaam kitaikkumae (2) Yesuvae neer nallavar sakalaththaiyum seyya vallavar enakkaakavae neer paadupattirae (2) manniththeerae ennai manniththeerae meetparae ennai manniththeerae um raththaththinaal ennai manniththeerae (2)

PowerPoint Presentation Slides for the song Yesuvae Neer Nallave – இயேசுவே நீர் நல்லவர் Manithirae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Neer Nallave Manithirae – இயேசுவே நீர் நல்லவர் PPT
Yesuvae Neer Nallave Manithirae PPT

மன்னித்தீரே என்னை நீர் மீட்பரே உம் ரத்தத்தினால் இயேசுவே நல்லவர் சகலத்தையும் செய்ய வல்லவர் எனக்காகவே பாடுபட்டீரே உன்னை இருமனமுள்ள இதயமே பரிசுத்தப்படுத்திடு தேவனிடத்தில் சேர்ந்திடு தமிழ்