Chorus
இயேசுவே எந்தன் நேசரே
உம்மை நம்பி வந்தேன் இப்போதே
உம்மை அல்லாமல் வேறே
ஆதாரம் உலகில் எனக்கில்லையே
Verse 1
தாயுன்னை மறந்தாலுமே நான்
மறவேன் உன்னை என்றீரே
அன்பு கரத்தால் தூக்கி என்னை
மார்பில் அனைத்து கொள்ளுமே
Verse 2
பாவ இச்சையில் முழுகியே நான்
மோச வழியில் போனேனே
பாவ நாசம் இயேசுவே
உம் இரத்தத்தால் கழுவுமே
Verse 3
வருமை என்னை வாட்டுகிறதே
வாழ்வியலாமே போனதே
வாழ வைக்கும் இயேசுவே
உம் வார்த்தையால் என்னை உயிர்பிய்யுமே
Verse 4
வியாதி வேதனை வந்ததே
என்னால் தாங்க முடிய வில்லையே
சிலுவையில் பட்ட உம் காயத்தால்
எந்தன் நோய்யையும் நீக்குமே
Yesuvae Endhan Lyrics in English
Chorus
Yesuvae enthan naesarae
ummai nampi vanthaen ippothae
ummai allaamal vaerae
aathaaram ulakil enakkillaiyae
Verse 1
thaayunnai maranthaalumae naan
maravaen unnai enteerae
anpu karaththaal thookki ennai
maarpil anaiththu kollumae
Verse 2
paava ichchaைyil mulukiyae naan
mosa valiyil ponaenae
paava naasam Yesuvae
um iraththaththaal kaluvumae
Verse 3
varumai ennai vaattukirathae
vaalviyalaamae ponathae
vaala vaikkum Yesuvae
um vaarththaiyaal ennai uyirpiyyumae
Verse 4
viyaathi vaethanai vanthathae
ennaal thaanga mutiya villaiyae
siluvaiyil patta um kaayaththaal
enthan Nnoyyaiyum neekkumae
PowerPoint Presentation Slides for the song Yesuvae Endhan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chorus – Chorus PPT
Chorus PPT

