Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Thaevan En Nanbarae - இயேசுவே தேவன் என் நண்பரே

இயேசுவே தேவன் என் நண்பரே
இயேசுவே பெலன் என் வாஞ்சை என்றுமே
என் மணவாளன் என் நேசமாணவர்
ஆத்ம நேசர் லீலி புஷ்பமே

மதுரமே எந்தன் இயேசுவே
உம் அன்பில் நான் மகிழ்ந்திடுவேன்
சாரோனின் ரோஜாவும் நீரே
என் இயேசுவே என் ஜோதியே அன்பரே

Yesuvae Devan En Nanbarae Lyrics in English

Yesuvae thaevan en nannparae
Yesuvae pelan en vaanjai entumae
en manavaalan en naesamaanavar
aathma naesar leeli pushpamae

mathuramae enthan Yesuvae
um anpil naan makilnthiduvaen
saaronin rojaavum neerae
en Yesuvae en jothiyae anparae

PowerPoint Presentation Slides for the song Yesuvae Devan En Nanbarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Thaevan En Nanbarae – இயேசுவே தேவன் என் நண்பரே PPT
Yesuvae Thaevan En Nanbarae PPT

இயேசுவே தேவன் நண்பரே பெலன் வாஞ்சை என்றுமே மணவாளன் நேசமாணவர் ஆத்ம நேசர் லீலி புஷ்பமே மதுரமே எந்தன் உம் அன்பில் மகிழ்ந்திடுவேன் சாரோனின் ரோஜாவும் தமிழ்