Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuappa Oda Chellapilla Nan - இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை-

இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்
அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன் – 2
உலகம் தள்ளிவிடும் போது என்ன தூக்கிவிட்டாரு
அவர் கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு – 2

அவர் கிருபையால இன்னும் வாழுறேன்
அவர் செய்த நன்மையை பாட்டா பாடுறேன் -2

1 . இயேசு அப்பாவோட கரம் உன்மேல் இல்லைனு சொன்ன
மனிதன் உன்னை கவுத்தி விட்டு போயிடுவான் சும்மா – 2
கருவறையில் உன் கரம் பிடித்தார் அல்லோ
கடைசி வரை உன்னை நடத்திடுவாரே – 2

2 . அப்பான்னு கூப்பிடத்தந்தார் புத்திர சுவிகாரத்த
பிள்ளையாய் கூப்பிட்டு பாரு நீயும் ஒரு வார்த்தை – 2
போராட்டன்னு தெரிஞ்சவுடனே வந்துடுவார் உனக்கு
போராட வேண்டியது நீ இல்லை அவரு -2

இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை- Yesuappa Oda Chellapilla Nan Lyrics in English

Yesu appaavoda sellappillai naan avar irukkaiyilae kalangida maattaேn – 2 ulakam thallividum pothu enna thookkivittaru avar kirupai thanthu ennaiyum nikka vachchaாru – 2 avar kirupaiyaala innum vaaluraேn avar seytha nanmaiyai paatta paaduraேn -2 1 . Yesu appaavoda karam unmael illainu sonna manithan unnai kavuththi vittu poyiduvaan summaa – 2 karuvaraiyil un karam pitiththaar allo kataisi varai unnai nadaththiduvaarae – 2 2 . Appaannu kooppidaththanthaar puththira suvikaaraththa pillaiyaay kooppittu paaru neeyum oru vaarththai – 2 poraattannu therinjavudanae vanthuduvaar unakku poraada vaenntiyathu nee illai avaru -2

PowerPoint Presentation Slides for the song இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை- Yesuappa Oda Chellapilla Nan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuappa Oda Chellapilla Nan – இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை- PPT
Yesuappa Oda Chellapilla Nan PPT

இயேசு அப்பாவோட கரம் உன்னை செல்லப்பிள்ளை இருக்கையிலே கலங்கிட மாட்டேன் உலகம் தள்ளிவிடும் தூக்கிவிட்டாரு கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு கிருபையால வாழுறேன் செய்த தமிழ்