Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Yesu Raja - இயேசு இயேசு ராஜா

இயேசு இயேசு ராஜா
இயேசு இயேசு நாதா
இயேசு இயேசு தேவா
இயேசு எனக்கெல்லாமே
அல்லேலூயா ஆமென் (4)

இயேசு பாவங்கள் போக்குவார்
இயேசு சாபங்கள் நீக்குவார்
இயேசு எந்தன் நேசரே
இணையற்ற என் இயேசுவே

ஆமென் ஆமென் இயேசு (4)

நீச பாவியை நேசித்தார்
நாச வழியின்று மீட்டிட்டார்
நேசக்கரம் நீட்டி காத்தாரே
இணையற்ற என் இயேசுவே

ஓசன்னா இயேசு (4)

Yesu Yesu Raja Lyrics in English

Yesu Yesu raajaa
Yesu Yesu naathaa
Yesu Yesu thaevaa
Yesu enakkellaamae
Alleluya Amen (4)

Yesu paavangal pokkuvaar
Yesu saapangal neekkuvaar
Yesu enthan naesarae
Innaiyatta en Yesuvae

Amen Amen Yesu (4)

Neesa paaviyai naesiththaar
Naasa valiyintu meettittar
Naesakkaram neetti kaaththaarae
Innaiyatta en Yesuvae

Hosanna Yesu (4)

PowerPoint Presentation Slides for the song Yesu Yesu Raja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Yesu Raja – இயேசு இயேசு ராஜா PPT
Yesu Yesu Raja PPT

இயேசு ஆமென் இணையற்ற இயேசுவே ராஜா நாதா தேவா எனக்கெல்லாமே அல்லேலூயா பாவங்கள் போக்குவார் சாபங்கள் நீக்குவார் எந்தன் நேசரே நீச பாவியை நேசித்தார் நாச தமிழ்