Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Varuvaar Megameethilae - இயேசு வருவார் மேகமீதிலே

இயேசு வருவார் மேகமீதிலே – Yesu Varuvaar Megameethilae

இயேசு வருவார் மேகமீதிலே இயேசு வருவார்
நம்மை ஆயத்தமாக்குவோம்
(1)
யுத்தங்களும் யுத்தச் செய்திகளும்
தேசங்ளிலெல்லாம் கேட்டீடுதே
நம்மை ஆயத்தமாக்குவோம்
(2)
பூமியதிர்ச்சியும் கொள்ளை நோய்களும்
பஞ்சங்களும் வருகையின் அடையாளமே
நம்மை ஆயத்தமாக்குவோம்
(3)

அசுத்தங்களும் மிகுதியாகுதே
தேவ அன்பு தணிந்து போகுதே
நம்மை ஆயத்தமாக்குவோம்
(4)
சமுத்திரங்களும் கொந்தளிக்குதே
வானத்தின் சத்துவங்கள் அசைகிறதே
நம்மை ஆயத்தமாக்குவோம்

இயேசு வருவார் மேகமீதிலே – Yesu Varuvaar Megameethilae Lyrics in English

Yesu varuvaar maekameethilae – Yesu Varuvaar Megameethilae

Yesu varuvaar maekameethilae Yesu varuvaar
nammai aayaththamaakkuvom
(1)
yuththangalum yuththach seythikalum
thaesanglilellaam kaettiduthae
nammai aayaththamaakkuvom
(2)
poomiyathirchchiyum kollai Nnoykalum
panjangalum varukaiyin ataiyaalamae
nammai aayaththamaakkuvom
(3)

asuththangalum mikuthiyaakuthae
thaeva anpu thanninthu pokuthae
nammai aayaththamaakkuvom
(4)
samuththirangalum konthalikkuthae
vaanaththin saththuvangal asaikirathae
nammai aayaththamaakkuvom

PowerPoint Presentation Slides for the song இயேசு வருவார் மேகமீதிலே – Yesu Varuvaar Megameethilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Varuvaar Megameethilae – இயேசு வருவார் மேகமீதிலே PPT
Yesu Varuvaar Megameethilae PPT

நம்மை ஆயத்தமாக்குவோம் இயேசு வருவார் மேகமீதிலே Yesu Varuvaar Megameethilae யுத்தங்களும் யுத்தச் செய்திகளும் தேசங்ளிலெல்லாம் கேட்டீடுதே பூமியதிர்ச்சியும் கொள்ளை நோய்களும் பஞ்சங்களும் வருகையின் அடையாளமே தமிழ்