Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Swami Arul Natha - இயேசு சுவாமி அருள் நாதா

1. இயேசு சுவாமி அருள் நாதா!
கெஞ்சிக் கேட்கிறேன்;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!

பல்லவி

இயேசு சுவாமி!
கெஞ்சிக் கேட்கிறேன்;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!

2. கெஞ்சினோர் அநேகர் பேரில்
தயை காட்டினீர்
எந்த நீசன் அண்டினாலும்
தள்ளவே மாட்டீர்! – இயேசு

3. தீய குணம் கிரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்;
நீரே தஞ்சமென்று நம்பி
வந்து நிற்கிறேன் – இயேசு

4. தூய ரத்தத்தாலே என்னை
சுத்தமாக்குவீர்
வல்ல ஆவியால் எந்நாளும்
காத்து ஆளுவீர்! – இயேசு

Yesu Swami Arul Natha – இயேசு சுவாமி அருள் நாதா Lyrics in English

1. Yesu suvaami arul naathaa!
Kenjik kaetkiraேn;
Paavi yenaik kaividaamal
Serththuk kollumaen!

Pallavi

Yesu suvaami!
Kenjik kaetkiraேn;
Paavi yenaik kaividaamal
Serththuk kollumaen!

2. Kenjinor anaekar paeril
Thayai kaattineer
Entha neesan anntinaalum
Thallavae maattir! – Yesu

3. Theeya kunam kiriyai yaavum
Muttaுm veraுththaen;
Neerae thanjamentu nampi
Vanthu nirkiraேn – Yesu

4. Thooya raththaththaalae ennai
Suththamaakkuveer
Valla aaviyaal ennaalum
Kaaththu aaluveer! – Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Swami Arul Natha – இயேசு சுவாமி அருள் நாதா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Swami Arul Natha – இயேசு சுவாமி அருள் நாதா PPT
Yesu Swami Arul Natha PPT

இயேசு சுவாமி கெஞ்சிக் கேட்கிறேன் பாவி யெனைக் கைவிடாமல் சேர்த்துக் கொள்ளுமேன் அருள் நாதா பல்லவி கெஞ்சினோர் அநேகர் பேரில் தயை காட்டினீர் நீசன் அண்டினாலும் தமிழ்