Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Rajanae Inge - இயேசு ராஜனே இங்கே

சரணங்கள்

1. இயேசு ராஜனே இங்கே வாரும் – உந்தன்
தாசராம் எங்களைக் கண் பாரும் – இயேசு

2. ஆசீர்வதிக்க வாருமையா – உந்தன்
நேச கரத்தால் காரும் ஐயா – இயேசு

3. போருடைகளை நாங்கள் அணிந்து – வெகு
தீரவான்களாய் யாம் முன் செல்ல – இயேசு

4. யுத்தமோ மகா கடினம் – பொல்லா
சத்துரு சோதனை அதிகம் – இயேசு

5. ஆவியின் பட்டயம் கொண்டு – நாங்கள்
பாவியை மீட்கப் போர் செய்ய – இயேசு

இயேசு ராஜனே இங்கே -Yesu Rajanae Inge Lyrics in English

Saranangal 1. Yesu raajanae ingae vaarum – unthan thaasaraam engalaik kann paarum – Yesu 2. Aaseervathikka vaarumaiyaa – unthan naesa karaththaal kaarum aiyaa – Yesu 3. Porutaikalai naangal anninthu – veku theeravaankalaay yaam mun sella – Yesu 4. Yuththamo makaa katinam – pollaa saththuru sothanai athikam – Yesu 5. Aaviyin pattayam konndu – naangal paaviyai meetkap por seyya – Yesu

PowerPoint Presentation Slides for the song இயேசு ராஜனே இங்கே -Yesu Rajanae Inge

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Rajanae Inge – இயேசு ராஜனே இங்கே PPT
Yesu Rajanae Inge PPT

இயேசு உந்தன் நாங்கள் சரணங்கள் ராஜனே வாரும் தாசராம் எங்களைக் கண் பாரும் ஆசீர்வதிக்க வாருமையா நேச கரத்தால் காரும் ஐயா போருடைகளை அணிந்து வெகு தமிழ்