Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Rajan Pirandharae - இயேசு பாலன் பிறந்தாரே

இயேசு பாலன் பிறந்தாரே
செய்தி ஒன்று அழைக்கிறதே-2
அண்ணா வாங்கனா
தம்பி வாங்கடா-2
ஆடு மேய்க்கும் மந்தையில
நான் இருக்கும் கந்தையில-2
பெத்தலகேம் ஊரிலே மாட்டு தொழுவிலே-2

வான தூதர்கள் பாட்டுப்பாட
ராஜாதி ராஜாக்கள் ஆட்டமாட-2
பாவியை மீட்க வந்த பாலகனை
பறந்தோடி நாம் பணிந்து கொள்வோமா -2

நட்சத்திரம் பின்னால போவோமா
நாயகனை கண்டு நம் தொழுவோமா-2
பொன்னும் பொருளும் நாம் கொடுப்போமா
பொன்சுதனை நாம் பணிந்து தொழுவோமா-2

Yesu Rajan Pirandharae – இயேசு பாலன் பிறந்தாரே Lyrics in English

Yesu paalan piranthaarae seythi ontu alaikkirathae-2 annnnaa vaanganaa thampi vaangadaa-2 aadu maeykkum manthaiyila naan irukkum kanthaiyila-2 peththalakaem oorilae maattu tholuvilae-2 vaana thootharkal paattuppaada raajaathi raajaakkal aattamaada-2 paaviyai meetka vantha paalakanai paranthoti naam panninthu kolvomaa -2 natchaththiram pinnaala povomaa naayakanai kanndu nam tholuvomaa-2 ponnum porulum naam koduppomaa ponsuthanai naam panninthu tholuvomaa-2

PowerPoint Presentation Slides for the song Yesu Rajan Pirandharae – இயேசு பாலன் பிறந்தாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Rajan Pirandharae – இயேசு பாலன் பிறந்தாரே PPT
Yesu Rajan Pirandharae PPT

பணிந்து தொழுவோமா இயேசு பாலன் பிறந்தாரே செய்தி ஒன்று அழைக்கிறதே அண்ணா வாங்கனா தம்பி வாங்கடா ஆடு மேய்க்கும் மந்தையில கந்தையில பெத்தலகேம் ஊரிலே மாட்டு தமிழ்