Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Raja Varugirar - இயேசு ராஜா வருகிறார்

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar

இயேசு ராஜா வருகிறார்
ஆளுகை செய்திட வருகிறார்.
நேற்றும் இன்றும் மாறாத கர்த்தர்
நியாயம் தீர்த்திட வருகிறார்

ஓ வருகிறார் இயேசு வருகிறார்
ஓ வருகிறார் ராஜா வருகிறார்

இம்மானுவேலன் நம்மோடிருக்கிறார்
எல்ஷடாய் சர்வ வல்லவர் – 2 -” ஓ வருகிறார் “

சாத்தானின் ராஜ்யத்தை அழித்திட வருகிறார்.
அவரது ராஜ்யத்தை ஸ்தாபிக்கவே – 2 – ” ஓ வருகிறார் “

யூத சிங்கமாய் யுத்த வீரனாய்
சிருஸ்டி கர்த்தராம் சேனைகளுடனே – 2 – ” ஓ வருகிறார் “

இயேசு ராஜா வருகிறார் – Yesu Raja Varugirar Lyrics in English

Yesu raajaa varukiraar – Yesu raja varugirar Yesu raajaa varukiraar aalukai seythida varukiraar. Naettaுm intum maaraatha Karththar niyaayam theerththida varukiraar o varukiraar Yesu varukiraar o varukiraar raajaa varukiraar immaanuvaelan nammotirukkiraar elshadaay sarva vallavar – 2 -” o varukiraar “ saaththaanin raajyaththai aliththida varukiraar. Avarathu raajyaththai sthaapikkavae – 2 – ” o varukiraar “ yootha singamaay yuththa veeranaay sirusti karththaraam senaikaludanae – 2 – ” o varukiraar “

PowerPoint Presentation Slides for the song இயேசு ராஜா வருகிறார் – Yesu Raja Varugirar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Raja Varugirar – இயேசு ராஜா வருகிறார் PPT
Yesu Raja Varugirar PPT

இயேசு ராஜா வருகிறார் – Yesu Raja Varugirar Song Meaning

Jesus the king is coming – Yesu raja varugirar

Jesus the King is coming
He is ruling.
The Lord is the same yesterday and today
Justice is coming

Oh Jesus is coming
Oh, here comes the king

Emmanuel is with us
Elshadai Almighty – 2 – “O Cometh”

He is coming to destroy Satan's kingdom.
To Establish His Kingdom – 2 – “O Cometh”

Become a warrior like a Jewish lion
Sirusti Lord with Armies – 2 – “Oh He Comes”

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வருகிறார் இயேசு ராஜா ராஜ்யத்தை Yesu raja varugirar ஆளுகை செய்திட நேற்றும் இன்றும் மாறாத கர்த்தர் நியாயம் தீர்த்திட இம்மானுவேலன் தமிழ்