Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Raja Um Namathai - இயேசு ராஜா உம் நாமத்தை

இயேசு ராஜா உம் நாமத்தை
சொல்லி சொல்லி நான் மகிழ்வேன்
உந்தன் அன்பை என் உள்ளத்தில்
எண்ணி எண்ணி துதிபாடுவேன்

ஆமென் ஆமென் அல்லேலுயா

பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்
பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்
பரமனே உம் அன்பு மிகப்பெரியது
பாரினில் நிகரேதும் இல்லாதது

வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்
வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்
வார்த்தையினாலே என்னைத் தேற்றி
வளமான வாழ்வை எனக்குத் தந்தீர்

உலகமே என்னை வெறுத்தாலும்
நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்
நீதியின் தேவன் என்னோடு உண்டு
நித்தமும் மகிழ்வுடன் வாழ்ந்திடுவேன்

Yesu Raja Um Namathai Lyrics in English

Yesu raajaa um naamaththai
Solli solli naan makilvaen
Unthan anpai en ullaththil
Ennnni ennnni thuthipaaduvaen

Amen Amen allaeluyaa

Paaviyaay vaalntha enaith thaeti vantheer
Parisuththa iraththam sinthi ennai meettir
Paramanae um anpu mikapperiyathu
Paarinil nikaraethum illaathathu

Viyaathikal vaethanai enai soolntha pothum
Vaalnthida valiyinti kalangina naeram
Vaarththaiyinaalae ennaith thaetti
Valamaana vaalvai enakkuth thantheer

Ulakamae ennai veraுththaalum
Nannparkal yaavarum kaivittalum
Neethiyin Dhevan ennodu unndu
Niththamum makilvudan vaalnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Yesu Raja Um Namathai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Raja Um Namathai – இயேசு ராஜா உம் நாமத்தை PPT
Yesu Raja Um Namathai PPT

உம் சொல்லி எண்ணி ஆமென் என்னை இயேசு ராஜா நாமத்தை மகிழ்வேன் உந்தன் அன்பை உள்ளத்தில் துதிபாடுவேன் அல்லேலுயா பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர் பரிசுத்த தமிழ்