1. இயேசு போது மெனக்கேசு போதுமெனக்
கேசு போது மெனக் கெப்போதும்!
என் இயேசு மாத்திரம் போதுமெனக் கெப்போதும் ! (2)
2. ஏது நேரத்து மென் பீதியகற்றி சந்தோஷத்தோடே
என்னைக் காத்திட சந்தோஷத்தோடே என்னை நிதம் காத்திட – (2)
3. கோர சத்துருவோடு போர் புரிவதற்கு
தைரியம் எனக்கு நல்கிட – நல்ல தைரியம் எனக்கு நிதம் நல்கிட – (2)
4. பஞ்சகாலம் வந்து துன்புறும் நேரத்தும்
தஞ்சமவரெனக்கெப்போதும் – தஞ்சமவர்தா னெனக்கு எப்போதும் – (2)
5. லோகத்தி லெனக்கு யாதொன்று மில்லாது
வியாகுலப்பட நேரிட்டாலும் – வியாகுலப் பட்டிடவே நேரிட்டாலும் – (2)
6. இயேசு உள்ளதினால் கிலேசப்பட்டிடவே
ஏதுமிடையில்லை – நிச்சயம் – ஏதுமிடையில்லை அது நிச்சயம் – (2)
Yesu Pothum Enakku – இயேசு போது மெனக்கேசு Lyrics in English
1. Yesu pothu menakkaesu pothumenak kaesu pothu menak keppothum! En Yesu maaththiram pothumenak keppothum ! (2) 2. Aethu naeraththu men peethiyakatti santhoshaththotae ennaik kaaththida santhoshaththotae ennai nitham kaaththida – (2) 3. Kora saththuruvodu por purivatharku thairiyam enakku nalkida – nalla thairiyam enakku nitham nalkida – (2) 4. Panjakaalam vanthu thunpuraுm naeraththum thanjamavarenakkeppothum – thanjamavarthaa nenakku eppothum – (2) 5. Lokaththi lenakku yaathontu millaathu viyaakulappada naerittalum – viyaakulap pattidavae naerittalum – (2) 6. Yesu ullathinaal kilaesappattidavae aethumitaiyillai – nichchayam – aethumitaiyillai athu nichchayam – (2)
PowerPoint Presentation Slides for the song Yesu Pothum Enakku – இயேசு போது மெனக்கேசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Pothum Enakku – இயேசு போது மெனக்கேசு PPT
Yesu Pothum Enakku PPT

