இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க
நம் தேவன் பிறந்தார் கைத்தாளம் போடுங்க
ஆனந்த கீதங்கள் பாடிடுங்கள்
ஆர்ப்பரித்து பாலகனை கொண்டாடுங்கள் (2)
1. ஏசாயா திருவாக்கு நிறைவேறவே
ஈசாவின் அடிமரம் துளிர்த்ததுவே
ஏழையாக அவதரித்தார்
தாழ்மையாக வந்துதித்தார்
பாரெங்கும் சந்தோஷம் பெருகிடவே – (இந்த)
2. ஏவாளால் பிறந்திட்ட சாபம் நீங்க
ஏகமாய் பூமியில் பாவம் தீர்க்க
பாலகனாய் வானவரே
பாரினிலே அவதரித்தார்
பாரெங்கும் சமாதனம் நிலைத்திடவே – (இந்த)
3. தொழுவத்தில் பிறந்திட்ட விண்வேந்தரே
பிறந்திட்டோம் எம்முள்ளம் அரசாளுமே
பாவங்களை மன்னித்திடும்
பாசமுடன் ஏற்றுக்கொள்ளும்
என்றென்றும் நாங்கள் உம் பிள்ளைகளே – (தேவா)
Yesu Piranthar Pattu Padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க Lyrics in English
Yesu piranthaar paattup paadunga nam Dhevan piranthaar kaiththaalam podunga aanantha geethangal paadidungal aarppariththu paalakanai konndaadungal (2) 1. Aesaayaa thiruvaakku niraivaeravae eesaavin atimaram thulirththathuvae aelaiyaaka avathariththaar thaalmaiyaaka vanthuthiththaar paarengum santhosham perukidavae – (intha) 2. Aevaalaal piranthitta saapam neenga aekamaay poomiyil paavam theerkka paalakanaay vaanavarae paarinilae avathariththaar paarengum samaathanam nilaiththidavae – (intha) 3. Tholuvaththil piranthitta vinnvaentharae piranthittaோm emmullam arasaalumae paavangalai manniththidum paasamudan aettaுkkollum ententum naangal um pillaikalae – (thaevaa)
PowerPoint Presentation Slides for the song Yesu Piranthar Pattu Padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Piranthar Pattu Padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க PPT
Yesu Piranthar Pattu Padunga PPT

