Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Pirantha Naalithu - இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது

இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது
காலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது

மணமில்லாத மலரை போல்
இசையில்லாத பறவைப் போல் (2)
அருளில்லாத பாருலகம் அடைந்த துயரம் மாறவே – 2

துள்ளி மகிழும் குழந்தையே
உள்ளம் கொள்ளை கொண்டதே (2)
உந்தன் அன்பின் வரவிலே
விண்ணும் மண்ணும் இணைந்ததே – 2

தொழுவில் தவழும் பாசமே கடவுள் தந்த திருமொழி – 2
சிந்தை குளிரும் பூமுகமே உலகை ஒளிரச் செய்யுமே – 2

Yesu Pirantha Naalithu Lyrics in English

Yesu pirantha naalithu vaanam makilnthu oliruthu kaalam kanintha kaalaiyil kadavul thantha kotaiyithu manamillaatha malarai pol isaiyillaatha paravaip pol (2) arulillaatha paarulakam ataintha thuyaram maaravae – 2 thulli makilum kulanthaiyae ullam kollai konndathae (2) unthan anpin varavilae vinnnum mannnum innainthathae – 2 tholuvil thavalum paasamae kadavul thantha thirumoli – 2 sinthai kulirum poomukamae ulakai olirach seyyumae – 2

PowerPoint Presentation Slides for the song Yesu Pirantha Naalithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Pirantha Naalithu – இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது PPT
Yesu Pirantha Naalithu PPT

கடவுள் தந்த இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது காலம் கனிந்த காலையில் கொடையிது மணமில்லாத மலரை இசையில்லாத பறவைப் அருளில்லாத பாருலகம் தமிழ்