Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Peranthuvitar Messiah Vanthuvitar - இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார்

இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார்
சேர்ந்து பாடுங்க தன்னானன்னானே
தூதர் சொல்லிவிட்டார் அமைதியும் தந்துவிட்டார்
சேர்ந்து ஆடுங்க தன்னானன்னானே

மார்கழி மாசத்திலே கொட்டிடும் பனியினிலே
ஏழையின் குடிசையிலே பிறந்தவனே
தேவதூதன் சொன்ன செய்தியிது
பாவம் போக்க வந்த தெய்வமிது
எல்லோரும் இங்கே ஒன்றாகக்கூடி
பாலனின் பிறப்பில் அக்களிப்போம்

காட்டினிலே திருவிழா வீட்டில் இங்கு பெருவிழா
இறைமகன் தொழுவத்திலே பிறந்ததால்
விண்மீன் காட்டி தந்த வழியுமிது
மண்ணின் இருளைப் போக்கும் ஒளியுமிது
ஆடுவோம் நாமும் ஆடிப்பாடி
நாடுவோம் அவன் அருளைத் தேடி

Yesu Peranthuvitar Messiah Vanthuvitar Lyrics in English

Yesu piranthuvittar mesiyaavum vanthuvittar
Sernthu paadunga thannaanannaanae
Thoothar sollivittar amaithiyum thanthuvittar
Sernthu aadunga thannaanannaanae

Maarkali maasaththilae kotdidum paniyinilae
Aelaiyin kutisaiyilae piranthavanae
Thaevathoothan sonna seythiyithu
Paavam pokka vantha theyvamithu
Ellorum ingae ontakakkooti
Paalanin pirappil akkalippom

Kaattinilae thiruvilaa veettil ingu peruvilaa
Iraimakan tholuvaththilae piranthathaal
Vinnmeen kaatti thantha valiyumithu
Mannnnin irulaip pokkum oliyumithu
Aaduvom naamum aatippaati
Naaduvom avan arulaith thaeti

PowerPoint Presentation Slides for the song Yesu Peranthuvitar Messiah Vanthuvitar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Peranthuvitar Messiah Vanthuvitar – இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார் PPT
Yesu Peranthuvitar Messiah Vanthuvitar PPT

சேர்ந்து தன்னானன்னானே இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார் பாடுங்க தூதர் சொல்லிவிட்டார் அமைதியும் தந்துவிட்டார் ஆடுங்க மார்கழி மாசத்திலே கொட்டிடும் பனியினிலே ஏழையின் குடிசையிலே பிறந்தவனே தேவதூதன் தமிழ்