1 இயேசு பட்ட
மா பலத்த
ஐந்து காயம் வாழ்த்துவேன்;
மீட்பளிக்கும்
உயிர்ப்பிக்கும்
அதையே வணங்குவேன்.
2 பாதம் வாழ்த்தி
என்னைத் தாழ்த்தி
பாவத்தை அரோசிப்பேன்;
எனக்காக
நீர் அன்பாக
பட்ட வாதைக்கழுவேன்.
3 மாளுகையில்
மீட்பர் கையில்
ஆவியை ஒப்புவிப்பேன்;
நான் குத்துண்ட
திறவுண்ட
பக்கத்தில் ஒதுங்குவேன்.
Yesu Patta Balatha – இயேசு பட்ட மா பலத்த Lyrics in English
1 Yesu patta maa palaththa ainthu kaayam vaalththuvaen; meetpalikkum uyirppikkum athaiyae vananguvaen. 2 paatham vaalththi ennaith thaalththi paavaththai arosippaen; enakkaaka neer anpaaka patta vaathaikkaluvaen. 3 maalukaiyil meetpar kaiyil aaviyai oppuvippaen; naan kuththunnda thiravunnda pakkaththil othunguvaen.
PowerPoint Presentation Slides for the song Yesu Patta Balatha – இயேசு பட்ட மா பலத்த
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Patta Balatha – இயேசு பட்ட மா பலத்த PPT
Yesu Patta Balatha PPT

