Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Paatham Enaku - இயேசு பாதம் எனக்குப் போதும்

இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே (2)

1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்

2. இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் – நான்

3. காத்திருந்த பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்

4. கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய

5. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு

6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்

Yesu Paatham Enaku Lyrics in English

Yesu paatham enakkup pothum
Entha naalum aananthamae (2)

1. Paatham amarnthu kannnneer sinthi
Kathari aluthiduvaen – naan

2. Iravum pakalum vaethavasanam
Thiyaanam seythiduvaen – naan

3. Kaaththiruntha pelanatainthu
Kalukaip pol parappaen – naan

4. Kasantha maaraa mathuramaakum
Ekipthu akantidumae – kotiya

5. Ennai vittu edupadaatha
Nalla pangu ithu – enakku

6. Ethai ninaiththum kalangamaattaேn
Entum thuthiththiduvaen – naan

PowerPoint Presentation Slides for the song Yesu Paatham Enaku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Paatham Enaku – இயேசு பாதம் எனக்குப் போதும் PPT
Yesu Paatham Enaku PPT

பாதம் இயேசு எனக்குப் போதும்எந்த நாளும் ஆனந்தமே அமர்ந்து கண்ணீர் சிந்திகதறி அழுதிடுவேன் இரவும் பகலும் வேதவசனம்தியானம் செய்திடுவேன் காத்திருந்த பெலனடைந்துகழுகைப் பறப்பேன் கசந்த தமிழ்