Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Nesikkirar Avar - ஏசு நேசிக்கிறார்

ஏசு நேசிக்கிறார்
அவர் அன்பாய் காத்தருள்வார்
உன்னை இரட்சித்து
நித்ய இராஜ்யமதில்
சேர்க்கும் வல்லவரே
சேர்க்கும் நல்லவரே

1. சோர்ந்திடும் வேளைகளில்
அவர் உன் தன்ஜமே
தடுமாரும் வேளைகளில்
உன்னை தாங்கி நடத்திடுவார்
அவரின் அன்பு மாறா அன்பு
அன்பின் எல்லையே (அவர்)
அன்பின் ஸ்வரூபியே (2)

2. சிலுவையின் பாடுகளில்
ஆற்றிடும் காயங்களை
நொறுங்கிய இதயமதை
தேற்றிடும் அவர் சமுகம்
அவருன் ஒளியே அவரே வழியே
சத்யமும் அவரே ஜீவனும் அவரே (2)

ஏசு நேசிக்கிறார்
Yesu Nesikkirar
அவர் அன்பாய் காத்தருள்வார்
Avar Anbai Kattarulvar
உன்னை இரட்சித்து
Vunnai Ratchithu
நித்ய இராஜ்யமதில்
Nithya Rajyamadil
சேர்க்கும் வல்லவரே
Serkum Vallavarae
சேர்க்கும் நல்லவரே
Serkum Nallavarae

1. சோர்ந்திடும் வேளைகளில்
Sordidum Velaigalil
அவர் உன் தன்ஜமே
Avar Vun Thanjamae
தடுமாரும் வேளைகளில்
Thadumaarum Velaigalil
உன்னை தாங்கி நடத்திடுவார்
Vunai Thaangi Nadathiduvar
அவரின் அன்பு மாறா அன்பு
Avaarin Anbu. Maaraa Anbu
அன்பின் எல்லையே (அவர்)
Anbin Yellayae (Avar)
அன்பின் ஸ்வரூபியே (2)
Anbin Swarubiyae

2. சிலுவையின் பாடுகளில்
Siluvayin Thyaagamadil
ஆற்றிடும் காயங்களை
Aatridum Kaayangalai
நொறுங்கிய இதயமதை
Norungiya Idayamadai
தேற்றிடும் அவர் சமுகம்
Thetridum Avar Samugam
அவருன் ஒளியே அவரே வழியே
Avaarun Oliyae Avarae Valiyae
சத்யமும் அவரே ஜீவனும் அவரே (2)

ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar Avar Lyrics in English

Aesu naesikkiraar avar anpaay kaaththarulvaar unnai iratchiththu nithya iraajyamathil serkkum vallavarae serkkum nallavarae 1. Sornthidum vaelaikalil avar un thanjamae thadumaarum vaelaikalil unnai thaangi nadaththiduvaar avarin anpu maaraa anpu anpin ellaiyae (avar) anpin svaroopiyae (2) 2. Siluvaiyin paadukalil aattidum kaayangalai noraுngiya ithayamathai thaettidum avar samukam avarun oliyae avarae valiyae sathyamum avarae jeevanum avarae (2) aesu naesikkiraar Yesu Nesikkirar avar anpaay kaaththarulvaar Avar Anbai Kattarulvar unnai iratchiththu Vunnai Ratchithu nithya iraajyamathil Nithya Rajyamadil serkkum vallavarae Serkum Vallavarae serkkum nallavarae Serkum Nallavarae 1. Sornthidum vaelaikalil Sordidum Velaigalil avar un thanjamae Avar Vun Thanjamae thadumaarum vaelaikalil Thadumaarum Velaigalil unnai thaangi nadaththiduvaar Vunai Thaangi Nadathiduvar avarin anpu maaraa anpu Avaarin Anbu. Maaraa Anbu anpin ellaiyae (avar) Anbin Yellayae (Avar) anpin svaroopiyae (2) Anbin Swarubiyae 2. Siluvaiyin paadukalil Siluvayin Thyaagamadil aattidum kaayangalai Aatridum Kaayangalai noraுngiya ithayamathai Norungiya Idayamadai thaettidum avar samukam Thetridum Avar Samugam avarun oliyae avarae valiyae Avaarun Oliyae Avarae Valiyae sathyamum avarae jeevanum avarae (2)

PowerPoint Presentation Slides for the song ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar Avar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Nesikkirar Avar – ஏசு நேசிக்கிறார் PPT
Yesu Nesikkirar Avar PPT

அவரே உன்னை சேர்க்கும் வேளைகளில் அன்பு அன்பின் Avar ஏசு நேசிக்கிறார் அன்பாய் காத்தருள்வார் இரட்சித்து நித்ய இராஜ்யமதில் வல்லவரே நல்லவரே சோர்ந்திடும் தன்ஜமே தடுமாரும் தமிழ்