Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Nasaraiyi Nathipathiyae - யேசு நசரையி னதிபதியே

பல்லவி

யேசு நசரையி னதிபதியே – பவ நரர்பிணை யென வரும்

அனுபல்லவி

தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே அமரர் பாலனே மகத்துவ – ஏசு

சரணங்கள்

1. இந்த உலகு சுவை தந்து போராடுதே
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே
தந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதே
சாமி பாவியகம் நோயினில் வாடுதே

2 .நின் சுய பெலனல்லால் என் பெலன்
ஏதுநினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாது
தஞ்சம் உனை அடைந்தேன் தவற விடாது
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்

3.கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்
கேடு பாடுகள் யாவையும் தீரும்
பொறுமை நம்பிக்கை அன்பு போதவே தாரும்
பொன்னு லோகமதில் என்னையும் சேரும்

Yesu Nasaraiyi Nathipathiyae – யேசு நசரையி னதிபதியே Lyrics in English

Pallavi yaesu nasaraiyi nathipathiyae – pava nararpinnai yena varum anupallavi thaesuraு parathala vaasap pirakaasanae jeevanae amarar paalanae makaththuva – aesu saranangal 1. Intha ulaku suvai thanthu poraaduthae enathudalum athuvo tisainthu seeraaduthae thanthra alakai soola nintu vaathaaduthae saami paaviyakam Nnoyinil vaaduthae 2 .nin suya pelanallaal en pelan aethuninaivu seyal vasanam muluthum pollaathu thanjam unai atainthaen thavara vidaathu thaangi aal karunnai ongi eppothum 3.kirupaiyudan en iruthayanthanil vaarum kaedu paadukal yaavaiyum theerum poraுmai nampikkai anpu pothavae thaarum ponnu lokamathil ennaiyum serum

PowerPoint Presentation Slides for the song Yesu Nasaraiyi Nathipathiyae – யேசு நசரையி னதிபதியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Nasaraiyi Nathipathiyae – யேசு நசரையி னதிபதியே PPT
Yesu Nasaraiyi Nathipathiyae PPT

பல்லவி யேசு நசரையி னதிபதியே பவ நரர்பிணை யென அனுபல்லவி தேசுறு பரதல வாசப் பிரகாசனே ஜீவனே அமரர் பாலனே மகத்துவ ஏசு சரணங்கள் உலகு தமிழ்