இயேசு நாமம் பாடப்பாட
இனிமை பொங்குதே அவர்
இல்லம் வாழ எந்தன் இதயம்
ஏங்கித் தவிக்குதே
ஓங்கும் குரலைக் காக்க வேண்டும்
உன் நாமம் பாடவே
என் உள்ளம் தேறவே என் தாகம் தீரவே
உன் அன்பில் வாழவே
என் தேவா தேவா வா
ஏங்கும் விழிகள் தேற்ற வேண்டும்
வான் தீபம் காணவே
என் அன்பில் வாழவே உன்னோடு சேரவே
என்னில் நீ வாழவே
என் தேவா தேவா வா
Yesu Namam Padapada Lyrics in English
Yesu naamam paadappaada inimai ponguthae avar illam vaala enthan ithayam aengith thavikkuthae ongum kuralaik kaakka vaenndum un naamam paadavae en ullam thaeravae en thaakam theeravae un anpil vaalavae en thaevaa thaevaa vaa aengum vilikal thaetta vaenndum vaan theepam kaanavae en anpil vaalavae unnodu seravae ennil nee vaalavae en thaevaa thaevaa vaa
PowerPoint Presentation Slides for the song Yesu Namam Padapada
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Namam Padapada – இயேசு நாமம் பாடப்பாட PPT
Yesu Namam Padapada PPT
Yesu Namam Padapada Song Meaning
Jesus name lesson
He radiates sweetness
Whose heart to live at home
Longing and suffering
One should protect the sound of the voice
sing your name
My soul will quench my thirst
Live in your love
My God God come
The longing eyes must seek
The skylight is visible
Join you to live in my love
You live in me
My God God come
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தேவா அன்பில் வாழவேஎன் வா இயேசு நாமம் பாடப்பாட இனிமை பொங்குதே அவர்இல்லம் வாழ எந்தன் இதயம்ஏங்கித் தவிக்குதே ஓங்கும் குரலைக் காக்க வேண்டும்உன் நாமம் தமிழ்
