Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Naayaga Vanthaalum - இயேசுநாயகா வந்தாளும்

பல்லவி

இயேசுநாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்ய
இயேசுநாயகா, வந்தாளும்.

அனுபல்லவி

ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. – இயேசு

சரணங்கள்

1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்
உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே – இயேசு

2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,
நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ. – இயேசு

3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாக
மங்களம தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க. – இயேசு

4. நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகப்
புத்திர சந்தானமே செழிக்கத், தழைக்க. – இயேசு

Yesu Naayaga Vanthaalum – இயேசுநாயகா வந்தாளும் Lyrics in English

Pallavi Yesunaayakaa, vanthaalum;-ennaalum, thivya Yesunaayakaa, vanthaalum. Anupallavi aaseervaathamaaka intha naesa manamae nantaka. – Yesu saranangal 1. Suntharam mikumpati mun antha manaveettil unthan arul thantha thayai pola, anpaalae – Yesu 2. Uththama sanmaarkka neri, pakthi, visuvaasam, niththiya samaathaanam uttaு, vaala, mika vaala. – Yesu 3. Thungam miku nan kanam vilangi, valamaaka mangalama thonga, nalam thaanga, nalam thaanga. – Yesu 4. Niththiya supasopanamo deththisaiyinum perukap puththira santhaanamae selikkath, thalaikka. – Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Naayaga Vanthaalum – இயேசுநாயகா வந்தாளும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Naayaga Vanthaalum – இயேசுநாயகா வந்தாளும் PPT
Yesu Naayaga Vanthaalum PPT

இயேசு இயேசுநாயகா நித்திய வாழ நலம் தாங்க பல்லவி வந்தாளும்எந்நாளும் திவ்ய வந்தாளும் அனுபல்லவி ஆசீர்வாதமாக நேச மணமே நன்றாக சரணங்கள் சுந்தரம் மிகும்படி முன் தமிழ்