Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Manidanaai Piranthar - இயேசு மானிடனாய்ப் பிறந்தார்

இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

1. மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்
மந்தையாய் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனை துதித்தனரே – இயேசு

2. ஆலொசனைக் கர்த்தரே இவர்
அற்புத மானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே – இயேசு

3. மாட்டுத்தொழுவத்திலே – பரன்
முன்னிலையில் பிறந்தார்
தாழ்மையை பின் பற்றுவோம் – அவர்
ஏழையின் பாதையிலே – இயேசு

Yesu Manidanaai Piranthar Lyrics in English

Yesu maanidanaayp piranthaar
Intha lokaththai meettidavae
Iraivan oliyaay irulil uthiththaar
Intha narseythi saattiduvom

1. Maeypparkal iraavinilae – thangal
Manthaiyaay kaaththirukka
Thootharkal vaanaththilae thonti
Thaevanai thuthiththanarae – Yesu

2. Aalosanaik karththarae ivar
Arputha maanavarae
Vinn samaathaana pirapu sarva
Vallavar piranthanarae – Yesu

3. Maattuththoluvaththilae – paran
Munnilaiyil piranthaar
Thaalmaiyai pin pattaுvom – avar
Aelaiyin paathaiyilae – Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Manidanaai Piranthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Manidanaai Piranthar – இயேசு மானிடனாய்ப் பிறந்தார் PPT
Yesu Manidanaai Piranthar PPT

இயேசு மானிடனாய்ப் பிறந்தார்இந்த லோகத்தை மீட்டிடவேஇறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்இந்த நற்செய்தி சாற்றிடுவோம் மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள்மந்தையாய் காத்திருக்கதூதர்கள் வானத்திலே தோன்றிதேவனை துதித்தனரே ஆலொசனைக் தமிழ்