Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Maarbil Saainthu Iru - நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு-Nee

1. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
உன்னை ஆதரிப்பார், ஆதரிப்பார்
அவரின் மாறா அன்பை நம்பு
உன்னைப் பூரிப்பாக்குவார்

பல்லவி

சாய்ந்து இரு நீ நம்பிக்கையோடே
சாய்ந்து இரு நீ பாக்கியம் பெறுவாய்
சாய்ந்து இரு நீ பரத்தை நோக்கி
கிறிஸ்துவிலே சாய்ந்திரு

2. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
பாதை சீராக்குவார், சீராக்குவார்,
மெல்லிய அவர் சத்தம் கேளு
அவரைப் பின் செல்லு – சாய்ந்து

3. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
தள்ளு கவலைகள், கவலைகள்
உன் விசார மெலலாம் அவரண்டை
ஜெபத்திலே ஒப்புவி – சாய்ந்து

4. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
நீ பிரகாசிப்பாய், பிரகாசிப்பாய்
உன் பாவ இருளெல்லாம் அகற்றி
உன்னைத் தீபமாக்குவார் – சாய்ந்து

5. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
நித்திய இராஜ்யமதில், இராஜ்யமதில்
நீதியின் கிரீடமென்றும் அணிந்து
நிலை பெற்றிருப்பாய் – சாய்ந்து

நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு-Nee Yesu Maarbil Saainthu Iru Lyrics in English

1. Nee Yesu maarpil saaynthu iru unnai aatharippaar, aatharippaar avarin maaraa anpai nampu unnaip poorippaakkuvaar pallavi saaynthu iru nee nampikkaiyotae saaynthu iru nee paakkiyam peraுvaay saaynthu iru nee paraththai Nnokki Kristhuvilae saaynthiru 2. Nee Yesu maarpil saaynthu iru paathai seeraakkuvaar, seeraakkuvaar, melliya avar saththam kaelu avaraip pin sellu – saaynthu 3. Nee Yesu maarpil saaynthu iru thallu kavalaikal, kavalaikal un visaara melalaam avaranntai jepaththilae oppuvi – saaynthu 4. Nee Yesu maarpil saaynthu iru nee pirakaasippaay, pirakaasippaay un paava irulellaam akatti unnaith theepamaakkuvaar – saaynthu 5. Nee Yesu maarpil saaynthu iru niththiya iraajyamathil, iraajyamathil neethiyin kireedamentum anninthu nilai pettiruppaay – saaynthu

PowerPoint Presentation Slides for the song நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு-Nee Yesu Maarbil Saainthu Iru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Maarbil Saainthu Iru – நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு-Nee PPT
Yesu Maarbil Saainthu Iru PPT

சாய்ந்து இயேசு மார்பில் ஆதரிப்பார் சீராக்குவார் கவலைகள் பிரகாசிப்பாய் இராஜ்யமதில் உன்னை அவரின் மாறா அன்பை நம்பு உன்னைப் பூரிப்பாக்குவார் பல்லவி நம்பிக்கையோடே பாக்கியம் பெறுவாய் தமிழ்