Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Kristu En Jeevan - இயேசு கிறிஸ்து என் ஜீவன்

இயேசு கிறிஸ்து என் ஜீவன்
சாவது ஆதாயமே
வாழ்வது நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார்

1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்
அவருக்குள் நான் வேர்கொண்டேன்
அவர்மேல் எழும்பும் கட்டடம் நான்
அசைவதில்லை தளர்வதும் இல்லை

2. என்ன வந்தாலும் கலங்கிடாமல்
இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்
அறிவைக் கடந்த தெய்வீக அமைதி
அடிமை வாழ்வின் கேடயமே

3. எனது ஜீவன் கிறிஸ்துவுடனே
தேவனுக்குள்ளே மறைந்தது
ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்
மகிமையில் நான் வெளிப்படுவேனே

4. கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே
பாவமன்னிப்பின் மீட்படைந்தேன்
அவரை அறியும் அறிவிலே வளர்வேன்
அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்

Yesu Kristu En Jeevan Lyrics in English

Yesu Kristhu en jeevan saavathu aathaayamae vaalvathu naanalla Yesu ennil vaalkintar 1. Yesuvai naan aettaுkkonntaen avarukkul naan vaerkonntaen avarmael elumpum kattadam naan asaivathillai thalarvathum illai 2. Enna vanthaalum kalangidaamal idukkann naeram sthoththarippaen arivaik kadantha theyveeka amaithi atimai vaalvin kaedayamae 3. Enathu jeevan Kristhuvudanae thaevanukkullae marainthathu jeevan Kristhu velippadum naalil makimaiyil naan velippaduvaenae 4. Kristhuvukkullae iraththaththinaalae paavamannippin meetpatainthaen avarai ariyum arivilae valarvaen avarin viruppam seythae makilvaen

PowerPoint Presentation Slides for the song Yesu Kristu En Jeevan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Kristu En Jeevan – இயேசு கிறிஸ்து என் ஜீவன் PPT
Yesu Kristu En Jeevan PPT

இயேசு கிறிஸ்து ஜீவன்சாவது ஆதாயமேவாழ்வது நானல்ல என்னில் வாழ்கின்றார் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்அவருக்குள் வேர்கொண்டேன்அவர்மேல் எழும்பும் கட்டடம் நான்அசைவதில்லை தளர்வதும் இல்லை வந்தாலும் கலங்கிடாமல்இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்அறிவைக் தமிழ்