Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Krishthu Varukirar

இயேசு கிறிஸ்து வருகிறார் வருகிறார்
இயேசு கிறிஸ்து வருகிறார் அதி சீக்கிரமாய்
அதிசீக்கிரமாய் அதிசீக்கிரமாய்
இயேசு கிறிஸ்து வருகிறார் அதி சீக்கிரமாய்

சந்திக்க நீ ஆயத்தமா ஆயத்தமா
சந்திக்க நீ ஆயத்தமா இன்று இயேசு வந்தால்
இன்று இயேசு வந்தால் இன்று இயேசு வந்தால்
சந்திக்க நீ ஆயத்தமா இன்று இயேசு வந்தால்

மீட்கப்பட்டோர் அங்கிருப்பார் அங்கிருப்பார் அங்கிருப்பார்
மீட்கப்பட்டோர் அங்கிருப்பார் என்றும் இயேசுவுடன்
என்றும் இயேசுவுடன் என்றும் இயேசுவுடன்
மீட்கப்பட்டோர் அங்கிருப்பார் என்றும் இயேசுவுடன்

ஆனந்தம் கொண்டு பாடிடுவோம் பாடிடுவோம் பாடிடுவோம்
ஆனந்தம் கொண்டு பாடிடுவோம் நித்திய நித்தியமாய்
நித்திய நித்தியமாய் நித்திய நித்தியமாய்
ஆனந்தம் கொண்டு பாடிடுவோம் நித்திய நித்தியமாய்

ஆயத்தப்படு இல்லையானால் இல்லையானால் இல்லையானால்
ஆயத்தப்படு இல்லையானால் அக்கினிக் கடலே
அக்கினிக் கடலே அக்கினிக் கடலே
ஆயத்தப்படு இல்லையானால் அக்கினிக் கடலே

Yesu Krishthu Varukirar Lyrics in English

Yesu kiristhu varukiraar varukiraar
Yesu kiristhu varukiraar athi seekkiramaay
athiseekkiramaay athiseekkiramaay
Yesu kiristhu varukiraar athi seekkiramaay

santhikka nee aayaththamaa aayaththamaa
santhikka nee aayaththamaa intu Yesu vanthaal
intu Yesu vanthaal intu Yesu vanthaal
santhikka nee aayaththamaa intu Yesu vanthaal

meetkappattaோr angiruppaar angiruppaar angiruppaar
meetkappattaோr angiruppaar entum Yesuvudan
entum Yesuvudan entum Yesuvudan
meetkappattaோr angiruppaar entum Yesuvudan

aanantham konndu paadiduvom paadiduvom paadiduvom
aanantham konndu paadiduvom niththiya niththiyamaay
niththiya niththiyamaay niththiya niththiyamaay
aanantham konndu paadiduvom niththiya niththiyamaay

aayaththappadu illaiyaanaal illaiyaanaal illaiyaanaal
aayaththappadu illaiyaanaal akkinik kadalae
akkinik kadalae akkinik kadalae
aayaththappadu illaiyaanaal akkinik kadalae

PowerPoint Presentation Slides for the song Yesu Krishthu Varukirar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Krishthu Varukirar PPT
இயேசு கிறிஸ்து வருகிறார் வருகிறார் PPT

இயேசு அங்கிருப்பார் பாடிடுவோம் இல்லையானால் வருகிறார் ஆயத்தமா இன்று வந்தால் இயேசுவுடன் நித்திய நித்தியமாய் அக்கினிக் கடலே கிறிஸ்து சந்திக்க மீட்கப்பட்டோர் ஆனந்தம் ஆயத்தப்படு அதி தமிழ்