Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Krishthu Aandavar - இயேசு கிறிஸ்து ஆண்டவர்

இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர் – 4

கஷ்டமோ துன்பமோ
கர்த்தரிடம் செல்லுவோம் – 4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்

உனக்காக சிலுவையை
சுமந்தாரே என் இயேசு – 4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்

உன்னையும் என்னையும் இயேசு
கிறிஸ்து நேசிக்கிறார் – 4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்

Yesu Krishthu Aandavar Lyrics in English

Yesu kiristhu aanndavar
inthiyaavin iratchakar - 4

kashdamo thunpamo
karththaridam selluvom - 4
Yesu kiristhu aanndavar
inthiyaavin iratchakar

unakkaaka siluvaiyai
sumanthaarae en Yesu - 4
Yesu kiristhu aanndavar
inthiyaavin iratchakar

unnaiyum ennaiyum Yesu
kiristhu naesikkiraar - 4
Yesu kiristhu aanndavar
inthiyaavin iratchakar

PowerPoint Presentation Slides for the song Yesu Krishthu Aandavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Krishthu Aandavar – இயேசு கிறிஸ்து ஆண்டவர் PPT
Yesu Krishthu Aandavar PPT

இயேசு கிறிஸ்து ஆண்டவர் இந்தியாவின் இரட்சகர் கஷ்டமோ துன்பமோ கர்த்தரிடம் செல்லுவோம் உனக்காக சிலுவையை சுமந்தாரே உன்னையும் என்னையும் நேசிக்கிறார் தமிழ்