Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Kiristhuvae Ulagathilae - இயேசு கிறிஸ்துவே உலகத்திலே

1. இயேசு கிறிஸ்துவே
உலகத்திலே
கெட்டுப்போனவருக்கான
ஒளியும் உயிருமான
ரட்சகர் நீரே
இயேசு கிறிஸ்துவே.

2. என்னை மீட்க நீர்
ஜீவனை விட்டீர்
குற்றத்தை எல்லாம் குலைக்க,
என்னைத் தீமைக்கு மறைக்க
எனக்காக நீர்
ஜீவனை விட்டீர்.

3. எங்கள் மீட்புக்கு
லோகத் தோற்றத்து
நாளின் முன்னே வார்த்தை தந்தீர்;
காலமாகையில் பிறந்தீர்
பாவிகளுக்கு
மீட்புண்டாயிற்று.

4. வெற்றி வேந்தரே,
பாவம் சாபம் பேய்
நரகத்தையும் ஜெயித்தீர்;
நாங்கள் வாழ நீர் மரித்தீர்;
உம்மால் துஷ்டப் பேய்
வெல்லப்பட்டதே.

5. மா இராஜாவே,
பணிவுடனே
தேவரீருக்குக் கீழ்ப்பட்டு,
உமது மொழியைக் கற்று,
அதை நெஞ்சிலே
வைப்பேன், இயேசுவே.

Yesu Kiristhuvae Ulagathilae – இயேசு கிறிஸ்துவே உலகத்திலே Lyrics in English

1. Yesu Kristhuvae ulakaththilae kettupponavarukkaana oliyum uyirumaana ratchakar neerae Yesu Kristhuvae. 2. Ennai meetka neer jeevanai vittir kuttaththai ellaam kulaikka, ennaith theemaikku maraikka enakkaaka neer jeevanai vittir. 3. Engal meetpukku lokath thottaththu naalin munnae vaarththai thantheer; kaalamaakaiyil pirantheer paavikalukku meetpunndaayittaு. 4. Vetti vaentharae, paavam saapam paey narakaththaiyum jeyiththeer; naangal vaala neer mariththeer; ummaal thushdap paey vellappattathae. 5. Maa iraajaavae, pannivudanae thaevareerukkuk geelppattu, umathu moliyaik kattaு, athai nenjilae vaippaen, Yesuvae.

PowerPoint Presentation Slides for the song Yesu Kiristhuvae Ulagathilae – இயேசு கிறிஸ்துவே உலகத்திலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Kiristhuvae Ulagathilae – இயேசு கிறிஸ்துவே உலகத்திலே PPT
Yesu Kiristhuvae Ulagathilae PPT

நீர் இயேசு கிறிஸ்துவே ஜீவனை விட்டீர் பேய் உலகத்திலே கெட்டுப்போனவருக்கான ஒளியும் உயிருமான ரட்சகர் நீரே என்னை மீட்க குற்றத்தை குலைக்க என்னைத் தீமைக்கு மறைக்க தமிழ்