1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
சிறு தீபம்போல இருள் நீக்கவே
அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம்
இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்
உலகின் மாஇருள் நீக்க முயல்வோம்
பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
Yesu Karpithar Oli Veesave Lyrics in English
1. Yesu karpiththaar oli veesavae siraு theepampola irul neekkavae anthakaara lokil oli veesuvom angum ingum engum pirakaasippom 2. Muthal avarkkaay oli veesuvom oli mangidaamal kaaththuk kolluvom Yesu Nnokkip paarkka oli veesuvom angum ingum engum pirakaasippom 3. Pirar nanmaikkum oli veesuvom ulakin maairul neekka muyalvom paavam saapam yaavum paranthotippom angum ingum engum pirakaasippom
PowerPoint Presentation Slides for the song Yesu Karpithar Oli Veesave
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Karpithar Oli Veesave – இயேசு கற்பித்தார் ஒளி வீசவே PPT
Yesu Karpithar Oli Veesave PPT
Yesu Karpithar Oli Veesave Song Meaning
1. Jesus taught that light shines
Dispel the darkness like a small lamp
Let's shine light on the darkness
Let us shine here and there and everywhere
2. Let's shine light on him first
Let's keep the light from fading
Let's shine a light to look to Jesus
Let us shine here and there and everywhere
3. Let us shed light for the good of others
Let us try to remove the darkness of the world
Let's fly away from sin and curse
Let us shine here and there and everywhere
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஒளி வீசுவோம் அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் இயேசு கற்பித்தார் வீசவே தீபம்போல இருள் நீக்கவே அந்தகார லோகில் அவர்க்காய் மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம் நோக்கிப் தமிழ்
